Oppuravakkappattaen Lyrics in Tamil & English
Chorus
ஒப்புரவாக்கப்பட்டேன் (×4)
தேவ குமாரனின் மரணத்தினால்
ஒப்புரவாக்கப்பட்டேன் (×2)
ஒப்புரவாக்கப்பட்டேன் (×2)
Oppuravaakkappattaen (×4)
Thaeva kumaaranin maranaththinaal
Oppuravaakkappattaen (×2)
Oppuravaakkappattaen (×2)
Verse 1
கிறிஸ்துவுடனே சிலுவையிலே
நானும் அறையப்பட்டேன் (×2)
இனி வாழ்வது நான் அல்ல
கிறிஸ்துவே வாழ்கின்றீர் (×2)
Kiristhuvudanae siluvaiyilae
Naanum araiyappattaen (×2)
Ini vaazhvathu naan alla
Kiristhuvae vaazhkindreer (×2)
Verse 2
கிருபையினாலே மீட்கப்பட்டு
நீதிமானாக்கப்பட்டேன் (×2)
இனி பாவமோ சாபமோ
பிரித்திடமுடியுமோ (×2)
Kirubaiyinaalae meedkappattu
Neethimaanaakkappattaen (×2)
Ini paavamo saabamo
Piriththidamudiyumo (×2)
Oppuravakkappattaen PPT – PowerPoint Slides
Download ஒப்புரவாக்கப்பட்டேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.