Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Oruvarum virumpaa ennai virumpineere Lyricsஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே

Josheph RajaFaithThanksgivingWorship

Oruvarum virumpaa ennai virumpineere Lyrics in Tamil & English

Chorus

ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே (×2)

தள்ளப்பட்ட என்னையும் அணைத்திரே

சோர்ந்து போன என் வாழ்வை தேற்றினீரே

உடைந்து போன என்னையும் உயர்த்தினீரே

ஒருவரும் விரும்பா (×2)

Oruvarum virumbaa ennai virumbineerae (×2)

Thallappatta ennaiyum anaiththirae

Sornthu pona en vaazhvai thaetrineerae

Udainthu pona ennaiyum uyarththineerae

Oruvarum virumbaa (×2)

Bridge

என் தாயும் என் தந்தயுமானவரே நிகரே

இல்லா கனத்திற்கு பாத்திரரே (×2)

என்னோடு இருப்பவரே என்கூட வருபவரே (×2)

En thaayum en thanthayumaanavarae nigarae

Illaa kanaththirku paaththirarae (×2)

Ennodu iruppavarae engooda varubavarae (×2)

Verse 1

என்னை அறிந்த மனிதர் மறந்து போகலாம் (×2)

நீர் என்ன மறப்பதில்லை இயேசய்யா கண்ணோக்கி பார்ப்பவரே (×2)

Ennai arintha manithar maranthu pogalaam (×2)

Neer enna marappathillai yesayyaa kannokki paarppavarae (×2)

Verse 2

நான் மீறின போதும் என் பாவம் பாராமல் (×2)

குனிந்து துக்கினீரே இயேசய்யா அரியணை ஏற்றினீரே (×2)

Naan meerina pothum en paavam paaraamal (×2)

Kuninthu thukkineerae yesayyaa ariyanai aetrineerae (×2)

Oruvarum virumpaa ennai virumpineere PPT – PowerPoint Slides

Download ஒருவரும் விரும்பா என்னை விரும்பினீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with O