Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paadhayai Tholaitha Siru Aattai Polavae Lyricsபாதையை தொலைத்த சிறு ஆட்டை போலவே

Mrs.VijayaraniHealingFaith

Paadhayai Tholaitha Siru Aattai Polavae Lyrics in Tamil & English

Verse 1

பாதையை தொலைத்த சிறு ஆட்டை போலவே

வாதையாலே சுகத்தை தொலைத்து நிற்கிறேன் (×2)

வாரும் அய்யா வல்ல இயேசு நாதா

தாரும் நல்ல சுகம் பெலன் தேவா (×2)

Paathaiyai tholaiththa siru aattai polavae

Vaathaiyaalae sugaththai tholaiththu nirkiraen (×2)

Vaarum ayyaa valla yesu naathaa

Thaarum nalla sugam pelan thaevaa (×2)

Chorus

கீலேயாத்தின் பிசின் தைலம் நீர் தானே (×2)

இரண சிகிச்சை வைத்தியரும் நீர் ஒருவரே (×2)

பரிகாரி பரிகாரி

நீரே நீரே நீரே பரிகாரி

என் வாதையில் நீரே பரிகாரி

Keelaeyaaththin pisin thailam neer thaanae (×2)

Irana sigichai vaiththiyarum neer oruvarae (×2)

Parigaari parigaari

Neerae neerae neerae parigaari

En vaathaiyil neerae parigaari

Verse 2

சோதனையின் பாதையிலே வந்த வியாதியை (×2)

உம் காயங்களால் ஆற்றி சுகம் தாருமே (×2)

Sothanaiyin paathaiyilae vantha viyaathiyai (×2)

Um kaayangalaal aatri sugam thaarumae (×2)

Chorus

கீலேயாத்தின் பிசின் தைலம் நீர் தானே (×2)

இரண சிகிச்சை வைத்தியரும் நீர் ஒருவரே (×2)

பரிகாரி பரிகாரி

நீரே நீரே நீரே பரிகாரி

என் வாதையில் நீரே பரிகாரி

Keelaeyaaththin pisin thailam neer thaanae (×2)

Irana sigichai vaiththiyarum neer oruvarae (×2)

Parigaari parigaari

Neerae neerae neerae parigaari

En vaathaiyil neerae parigaari

Verse 3

பாரம்பரிய சாபத்தினால் வந்த வியாதியை (×2)

உம் தழும்புள்ள கரத்தினால் சுகம் தாருமே (×2)

Paarambariya saabaththinaal vantha viyaathiyai (×2)

Um thazhumbulla karaththinaal sugam thaarumae (×2)

Chorus

கீலேயாத்தின் பிசின் தைலம் நீர் தானே (×2)

இரண சிகிச்சை வைத்தியரும் நீர் ஒருவரே (×2)

பரிகாரி பரிகாரி

நீரே நீரே நீரே பரிகாரி

என் வாதையில் நீரே பரிகாரி

Keelaeyaaththin pisin thailam neer thaanae (×2)

Irana sigichai vaiththiyarum neer oruvarae (×2)

Parigaari parigaari

Neerae neerae neerae parigaari

En vaathaiyil neerae parigaari

Paadhayai Tholaitha Siru Aattai Polavae PPT – PowerPoint Slides

Download பாதையை தொலைத்த சிறு ஆட்டை போலவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P