Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paadhukaappar Nerukadiyil Lyricsபாதுகாப்பார் நெருக்கடியில்

Fr. S. J. BerchmansFaithThanksgivingPraise

Paadhukaappar Nerukadiyil Lyrics in Tamil & English

Chorus

பாதுகாப்பார் நெருக்கடியில்

பதில் தருவார் ஆபத்திலே

துணையாய் வருவாய் உதவி செய்வார்

கைவிடார் கைவிடார்

Paathugaappaar nerukkadiyil

Pathil tharuvaar aabaththilae

Thunaiyaay varuvaay uthavi seyvaar

Kaividaar kaividaar

Verse 1

துதிபலி அனைத்தையும்

பிரியமாய் ஏற்றுக்கொண்டார் – நம் (×2)

நாம் செய்த நற்கிரியைகளை

மறவாமல் நினைக்கின்றார் (×2)

Thuthibali anaiththaiyum

Piriyamaay aetrukkondaar – nam (×2)

Naam seytha narkiriyaigalai

Maravaamal ninaikkindraar (×2)

Verse 2

இதயம் விரும்புவதை

நமக்கு தந்திடுவார்

ஏக்கங்கள் அனைத்தையும்

செய்து முடித்திடுவார் – நம்

Ithayam virumbuvathai

Namakku thanthiduvaar

Aekkangal anaiththaiyum

Seythu mudiththiduvaar – nam

Verse 3

மகிழ்ச்சியில் ஆர்ப்பரிப்போம்

வரும் எழுப்புதல் நாம் காண்போம்

நம் தேவன் நாமத்தினால்

கொடியேற்றி கொண்டாடுவோம்

Magizhchiyil aarpparippom

Varum ezhupputhal naam kaanpom

Nam thaevan naamaththinaal

Kodiyaetri kondaaduvom

Verse 4

இரதங்களை நம்பும் மனிதர்

முறிந்து விழுந்தார்கள்

கர்த்தரையே நம்பும் நான்

நிமிர்ந்து நிற்கின்றேன்

(இதே ராகத்தில் பின்வருமாறு நன்றி பாடல் பாடலாம்)

பாதுகாத்தீர் நெருக்கடியில்

பதில் தந்தீர் ஆபத்திலே

துணையாய் வந்தீர் உதவி செய்தீர்

நன்றி ஐயா நன்றி ஐயா

Irathangalai nambum manithar

Murinthu vizhunthaarkal

Karththaraiyae nambum naan

Nimirnthu nirkindraen

(ithae raagaththil pinvarumaaru nandri paadal paadalaam)

Paathugaaththeer nerukkadiyil

Pathil thantheer aabaththilae

Thunaiyaay vantheer uthavi seytheer

Nandri aiyaa nandri aiyaa

Verse 5

துதிபலி அனைத்தையும்

பிரியமாய் ஏற்றுக்கொண்டீர் (×2)

நான் செய்த நற்கிரியைகளை

மறவாமல் நினைக்கிறேன் (×2)

Thuthibali anaiththaiyum

Piriyamaay aetrukkondeer (×2)

Naan seytha narkiriyaigalai

Maravaamal ninaikkiraen (×2)

Verse 6

இதயம் விரும்பினதை

எனக்கு தந்தீரே (×2)

ஏக்கங்கள் எல்லாம்

இதுவரை நிறைவேற்றினீர் (×2)

Ithayam virumbinathai

Enakku thantheerae (×2)

Aekkangal ellaam

Ithuvarai niraivaetrineer (×2)

Paadhukaappar Nerukadiyil PPT – PowerPoint Slides

Download பாதுகாப்பார் நெருக்கடியில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with P