Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paadhaiku Deepamame Lyricsபாதைக்கு தீபமாமே

Artist to be confirmedPraiseFaith

Paadhaiku Deepamame Lyrics in Tamil & English

Chorus

பாதைக்கு தீபமாமே

பரிசுத்த ஆகமம்-மா நல்ல

சரணங்கள்

Paathaikku theebamaamae

Parisuththa aagamam-maa nalla

Saranangal

Verse 1

பாதைக்கு தீபமே, பாவிக்கு லாபமே,

பேதைக்குத் திரவியமே, பரிசுத்த ஆகமம். – மா நல்ல

Paathaikku theebamae, paavikku laabamae,

Paethaikkuth thiraviyamae, parisuththa aagamam. – maa nalla

Verse 2

தேனின் மதுரமே, திவ்ய அமுதமே

வான பிதாவின் வாக்கே பரிசுத்த ஆகமம். – மா நல்ல

Thaenin mathuramae, thivya amuthamae

Vaana pithaavin vaakkae parisuththa aagamam. – maa nalla

Verse 3

நீதியி னாதாரமே, நெறியுள்ளோர் செல்வமே,

ஜாதிகள் மேன்மையாமே பரிசுத்த ஆகமம். – மா நல்ல

Neethiyi naathaaramae, neriyullor selvamae,

Jaathigal maenmaiyaamae parisuththa aagamam. – maa nalla

Verse 4

ஞான சமுத்திரமே, நல்ல சுமுத்திரையே.[1]

ஈனர்க்கும் ஆதரவே பரிசுத்த ஆகமம். – மா நல்ல

Njaana samuththiramae, nalla sumuththiraiyae.[1]

Eenarkkum aatharavae parisuththa aagamam. – maa nalla

Verse 5

உலகோர்க் குயிர்துணை, உண்டோ அதற்கிணை?

அலகையை வெல்லுங்கணை பரிசுத்த ஆகமம். – மா நல்ல

Ulagork kuyirthunai, undo atharkinai?

Alagaiyai vellunganai parisuththa aagamam. – maa nalla

Verse 6

எல்லையில்லா விஸ்தாரம், எவர்க்கும் பர மாகரம்,

வல்ல பரனின் வேதம் ஆகமம். – மா நல்ல

Ellaiyillaa visthaaram, evarkkum para maagaram,

Valla paranin vaetham aagamam. – maa nalla

Paadhaiku Deepamame PPT – PowerPoint Slides

Download பாதைக்கு தீபமாமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P