Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paadiduvean ummai paadiduvean Lyricsபாடிடுவேன் உம்மை பாடிடுவேன்

PraiseCrossThanksgiving

Paadiduvean ummai paadiduvean Lyrics in Tamil & English

Chorus

பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்

கைத்தாள ஓசையோடு பாடிடுவேன்

பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்

சங்கீத ராகத்தோடே பாடிடுவேன்

Paadiduvaen ummai paadiduvaen

Kaiththaala osaiyodu paadiduvaen

Paadiduvaen ummai paadiduvaen

Sangeetha raagaththodae paadiduvaen

Bridge

உமக்காக என்றும் பாடிடுவேன்

உயிர் உள்ளவரை பாடிடுவேன்

இதயமே பாடு உணர்ந்து பாடு

உதடே பாடு உயர்த்தி பாடு

இயேசுவை ரசிக்கும் வரை (×2)

Umakkaaga endrum paadiduvaen

Uyir ullavarai paadiduvaen

Ithayamae paadu unarnthu paadu

Uthadae paadu uyarththi paadu

Yesuvai rasikkum varai (×2)

Chorus

பாடிடுவேன் உம்மை பாடிடுவேன்

கைத்தாள ஓசையோடு பாடிடுவேன்

Paadiduvaen ummai paadiduvaen

Kaiththaala osaiyodu paadiduvaen

Verse 1

சேற்றில் கிடந்தேன் நாற்றமானேன்

சிலுவை சுமந்ததால் வாசனையானேன்

சேற்றில் கிடந்தேன் நாற்றமானேன்

உம் இரத்தத்தாலே வாசனையானேன்

பாவத்தை மன்னித்தீர் பரிசுத்தமாக்கினீர்

சாபத்தை மறந்து விட்டீர்

பிள்ளையாய் மாற்றினீர்

ஊழியம் செய்ய வைத்தீர்

சீஷனாய் மாற்றிவிட்டீர்

Saetril kidanthaen naatramaanaen

Siluvai sumanthathaal vaasanaiyaanaen

Saetril kidanthaen naatramaanaen

Um iraththaththaalae vaasanaiyaanaen

Paavaththai manniththeer parisuththamaakkineer

Saabaththai maranthu vitteer

Pillaiyaay maatrineer

Oozhiyam seyya vaiththeer

Seeshanaay maatrivitteer

Chorus

உம்மை பாடாமல் இருக்கவே முடியாது

உம்மை துதிக்காமல் வாழவே முடியாது (×2)

Ummai paadaamal irukkavae mudiyaathu

Ummai thuthikkaamal vaazhavae mudiyaathu (×2)

Verse 2

உம்மை விட்டு விலக நினைத்தேன்

உம் சத்தம் கேட்டு ஓடி ஒளிந்தேன் (×2)

கூடவே நீர் இருந்தீர்

வார்த்தையை அறிய வைத்தீர் (×2)

உம் சித்தம் செய்து விட்டீர்

எழுப்புதல் பார்க்க வைத்தீர்

Ummai vittu vilaga ninaiththaen

Um saththam kaettu odi olinthaen (×2)

Koodavae neer iruntheer

Vaarththaiyai ariya vaiththeer (×2)

Um siththam seythu vitteer

Ezhupputhal paarkka vaiththeer

Chorus

உம்மை பாடாமல் இருக்கவே முடியாது

உம்மை துதிக்காமல் வாழவே முடியாது (×2)

Ummai paadaamal irukkavae mudiyaathu

Ummai thuthikkaamal vaazhavae mudiyaathu (×2)

Paadiduvean ummai paadiduvean PPT – PowerPoint Slides

Download பாடிடுவேன் உம்மை பாடிடுவேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Paadiduvean ummai paadiduvean meaning பாடலின் பொருள்

chorus

The singer tells the Lord, "I will sing to you," promising to praise him with clapping hands and with musical melodies.

கைதட்டலோடும் இசையோடும் இறைவனைப் பாடுவேன் என்று பாடகர் உறுதி கூறுகிறார்.

bridge

The singer vows to sing for God always, as long as there is life in them. They call on their own heart to sing with feeling and their lips to sing out loud, until they delight fully in Jesus.

உயிர் உள்ளவரை இதயமும் உதடும் இயேசுவை ரசித்துப் பாட வேண்டும் என்று பாடகர் அழைக்கிறார்.

chorus

The singer tells the Lord, "I will sing to you," promising to praise him with clapping hands.

கைதட்டலோடு இறைவனைப் பாடுவேன் என்று பாடகர் உறுதி கூறுகிறார்.

verse

The singer recalls lying in the mire and becoming foul, but through Jesus carrying the cross and shedding his blood, they became a sweet fragrance. God forgave their sin, made them holy, and forgot the curse. He made them his child, a disciple, and gave them work in his service.

சேற்றில் நாறிக் கிடந்த என்னை இயேசு தம் இரத்தத்தால் மன்னித்து, பிள்ளையாகவும் சீஷனாகவும் மாற்றினார்.

chorus

The singer declares to God that they cannot keep from singing about him and cannot live without praising him.

இறைவனைப் பாடாமலும் துதிக்காமலும் என்னால் வாழவே முடியாது.

verse

The singer confesses that they once wanted to leave God and ran and hid when they heard his voice. Yet God stayed with them, helped them understand his Word, carried out his will, and let them see revival.

நான் விலகி ஓடி ஒளிந்தாலும் இறைவன் கூடவே இருந்து வார்த்தையைப் புரியவைத்து எழுப்புதலைக் காணச் செய்தார்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)

Thanksgiving verses in Tamil →Good Friday and Easter verses in Tamil →

More Tamil Christian songs starting with P