Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paaduven Entrum En Yesuvin Lyricsபாடுவேன் என்றும் என் இயேசுவின்

Premji EbenezerPraiseFaithWorship

Paaduven Entrum En Yesuvin Lyrics in Tamil & English

Verse 1

பாடுவேன் என்றும் என் இயேசுவின் புகழ்

என் ஜீவிய காலமெல்லாம் நான் உம்மைப் பாடுவேன் (×2)

நான் உம்மைப் பாடாமல் வேறென்ன

செய்வேன் என் ஜீவனும் ஆனவரே

நான் உம்மைத் தேடாமல் வேறெங்கு

செல்வேன் என் வாழ்வின் நாயகனே

இயேசுவே என் உறைவிடம்

இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை

தொடருவேன் அவர் அடிச்சுவடை

இனி வரும் நாளெல்லாம் (×2)

Paaduvaen endrum en yesuvin pugazh

En jeeviya kaalamellaam naan ummaip paaduvaen (×2)

Naan ummaip paadaamal vaerenna

Seyvaen en jeevanum aanavarae

Naan ummaith thaedaamal vaerengu

Selvaen en vaazhvin naayaganae

Yesuvae en uraividam

Ivvulagilae enthan nambikkai

Thodaruvaen avar adichuvadai

Ini varum naalellaam (×2)

Verse 2

பாவசேற்றில் நின்று என்னை தூக்கியெடுத்தவரே

சாபங்கள் போக்கி புது வாழ்வு தந்தவரே (×2)

நான் உம்மைப் பாடாமல் வேறென்ன

செய்வேன் என் ஜீவனும் ஆனவரே

நான் உம்மைத் தேடாமல் வேறெங்கு

செல்வேன் என் வாழ்வின் நாயகனே

இயேசுவே என் உறைவிடம்

இவ்வுலகிலே எந்தன் நம்பிக்கை

தொடருவேன் அவர் அடிச்சுவடை

இனி வரும் நாளெல்லாம் (×4)

Paavasaetril nindru ennai thookkiyeduththavarae

Saabangal pokki puthu vaazhvu thanthavarae (×2)

Naan ummaip paadaamal vaerenna

Seyvaen en jeevanum aanavarae

Naan ummaith thaedaamal vaerengu

Selvaen en vaazhvin naayaganae

Yesuvae en uraividam

Ivvulagilae enthan nambikkai

Thodaruvaen avar adichuvadai

Ini varum naalellaam (×4)

Paaduven Entrum En Yesuvin PPT – PowerPoint Slides

Download பாடுவேன் என்றும் என் இயேசுவின் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Premji Ebenezer

More Tamil Christian songs starting with P