Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paaduven Naan Avar Nallavarea Lyricsபாடுவேன் நான் அவர் நல்லவரே

Artist to be confirmedPraiseFaith

Paaduven Naan Avar Nallavarea Lyrics in Tamil & English

Chorus

பாடுவேன் நான் அவர் நல்லவரே

வாழ்த்துவேன் நான் அவர் வல்லவரே (×2)

நீரே என் நீதியின் தேவன்

நீரே என் இரட்சிப்பின் தேவன்

நீரே என்னை காண்கின்ற தேவன்

என்னை காக்கின்ற தேவன்

Paaduvaen naan avar nallavarae

Vaazhththuvaen naan avar vallavarae (×2)

Neerae en neethiyin thaevan

Neerae en ratchippin thaevan

Neerae ennai kaangindra thaevan

Ennai kaakkindra thaevan

Verse 1

யெகோவாயீரே எல்லாம் பார்த்து கொள்வீர்

யெகோவா நிசியே என்றும் ஜெயம் தருவீர் (×2)

Yegovaayeerae ellaam paarththu kolveer

Yegovaa nisiyae endrum jeyam tharuveer (×2)

Verse 2

யெகோவா ஷாலோம் எனக்கு சமாதானமே

யெகோவா ஷம்மா என் துணையாளரே (×2)

Yegovaa shaalom enakku samaathaanamae

Yegovaa shammaa en thunaiyaalarae (×2)

Verse 3

யெகோவா ரூவா நல் மேய்ப்பரே

யெகோவா ராபா சுகமளிப்பீர் (×2)

Yegovaa roovaa nal maeypparae

Yegovaa raabaa sugamalippeer (×2)

Chorus

பாடுவேன் நான்..நல்லவரே

வாழ்த்துவேன் நான் அவர் வல்லவரே (×2)

ஹாலேலூயா…ஹாலேலூயா… – 8

Paaduvaen naan..nallavarae

Vaazhththuvaen naan avar vallavarae (×2)

Haalaelooyaa…haalaelooyaa… – 8

Paaduven Naan Avar Nallavarea PPT – PowerPoint Slides

Download பாடுவேன் நான் அவர் நல்லவரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P