Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Swasikum Kaatrilum Neerae Lyricsசுவாசிக்கும் காற்றிலும் நீரே

Premji EbenezerWorshipFaith

Swasikum Kaatrilum Neerae Lyrics in Tamil & English

Verse 1

உலகத்தின் தோற்றத்தின் முன்பென்னை கண்டீர்

தாயின் கருவிலுள்ளே என்னை நினைத்தீர்

வளர்கின்ற பிராயத்தில் கூடவே இருந்து

சிந்தை முழுவதிலும் நிறைந்து வந்தீர்

Ulagaththin thotraththin munpennai kandeer

Thaayin karuvilullae ennai ninaiththeer

Valarkindra piraayaththil koodavae irunthu

Sinthai muzhuvathilum nirainthu vantheer

Chorus

நீரின்றி யாரும் இல்லை உம்மை நினைக்காத நாளேயில்லை

சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே (×2)

என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே (×2)

Neerindri yaarum illai ummai ninaikkaatha naalaeyillai

Suvaasikkum kaatrilum neerae ovvoru moochilum neerae (×2)

En aasaiyellaam neerae en aaruthalum neerae (×2)

Verse 2

வாழ்கின்ற வாழ்க்கையின் அர்த்தமும் நீரே

இதயத்தின் ஏக்கத்தை தீர்ப்பவர் நீரே (×2)

சாதிப்பதெல்லாம் உம் கிருபையினாலே

உயர்விற்கும் வாழ்விற்கும் காரணரே

Vaazhkindra vaazhkkaiyin arththamum neerae

Ithayaththin aekkaththai theerppavar neerae (×2)

Saathippathellaam um kirubaiyinaalae

Uyarvirkum vaazhvirkum kaaranarae

Chorus

நீரின்றி யாரும் இல்லை உம்மை உணராத நாளேயில்லை

சுவாசிக்கும் காற்றிலும் நீரே ஒவ்வொரு மூச்சிலும் நீரே (×2)

என் ஆசையெல்லாம் நீரே என் ஆறுதலும் நீரே-2 } (×2)

Neerindri yaarum illai ummai unaraatha naalaeyillai

Suvaasikkum kaatrilum neerae ovvoru moochilum neerae (×2)

En aasaiyellaam neerae en aaruthalum neerae-2 } (×2)

Swasikum Kaatrilum Neerae PPT – PowerPoint Slides

Download சுவாசிக்கும் காற்றிலும் நீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Premji Ebenezer

More Tamil Christian songs starting with S