Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paalan Jenanamaana Pethlegaem Ennum Oorilae Lyricsபாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே

Artist to be confirmedPraiseWorship

Paalan Jenanamaana Pethlegaem Ennum Oorilae Lyrics in Tamil & English

Chorus

பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே

ஆச்சரிய தேவ ஜனனம்

அனைவரும் போற்றும் ஜனனம்

Paalan jenanamaana pethlegaem ennum oorilae

Aachariya thaeva jananam

Anaivarum potrum jananam

Verse 1

கன்னி மேரி மடியினில் கன்னஸ் குளிர சிரிக்கின்றார்

சின்ன இயேசு தம்பிரான்

சின்ன பாலர் யாவருமே

சீராய் நேராய் நடத்துமே

மன்னன் இயேசுவைத் தொழுது மகிழ வாரீர்

Kanni maeri madiyinil kannas kulira sirikkindraar

Sinna yesu thambiraan

Sinna paalar yaavarumae

Seeraay naeraay nadaththumae

Mannan yesuvaith thozhuthu magizha vaareer

Verse 2

வானில் பாடல் தொனிக்குது

வீணைக் கானம் இசையுது

வையகம் முழங்குது – சின்ன பாலர்

Vaanil paadal thonikkuthu

Veenaik kaanam isaiyuthu

Vaiyagam muzhanguthu – sinna paalar

Paalan Jenanamaana Pethlegaem Ennum Oorilae PPT – PowerPoint Slides

Download பாலன் ஜெனனமான பெத்லெகேம் என்னும் ஊரிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P