Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paalar Ghayirithu Paasamai Vaarum Lyricsபாலர் ஞாயிறிது பாசமாய் வாரும்

Artist to be confirmedPraiseThanksgivingFaith

Paalar Ghayirithu Paasamai Vaarum Lyrics in Tamil & English

Chorus

பாலர் ஞாயிறிது, பாசமாய் வாரும்,

பாடி இயேசு நாமம் பணிந்து போற்றும்.

Paalar njaayirithu, paasamaay vaarum,

Paadi yesu naamam paninthu potrum.

Bridge

தாலந்தை புதைத்திடாமல் தாமதமே பண்ணிடாமல்

ஞாலமீதிறங்கி வந்த சுவாமி இயேசு அன்பாய் எண்ணிப்

சரணங்கள்

Thaalanthai puthaiththidaamal thaamathamae pannidaamal

Njaalameethirangi vantha suvaami yesu anpaay ennip

Saranangal

Verse 1

பாலர் சங்கத்தாலே மாட்சிமை பெற்றோம்,

பாலர் நேசர் பதம் பணியக் கற்றோம்,

பாரில் ஜோதி வீசுகின்ற பரிசுத்த வேதம் கற்றோம்,

ஊரில் எங்கும் நம் பஞ்சாங்கம் ஓதும் பாலியர் நேசன் கண்டோம்

Paalar sangaththaalae maatchimai petrom,

Paalar naesar patham paniyak katrom,

Paaril jothi veesugindra parisuththa vaetham katrom,

Ooril engum nam panjsaangam othum paaliyar naesan kandom

Verse 2

தேடி வந்தலையும் தேசிகருண்டு,

பாடி ஆர்ப்பரிக்க பாலர் பாட்டுண்டு,

கூடி வந்து ஆனந்திக்கக் கூட்டப்பண்டிகையுமுண்டு

நாடி மீட்பர் பாதம் பாலர் தேட எல்லா ஏதுமுண்டு.

Thaedi vanthalaiyum thaesigarundu,

Paadi aarpparikka paalar paattundu,

Koodi vanthu aananthikkak koottappandigaiyumundu

Naadi meedpar paatham paalar thaeda ellaa aethumundu.

Verse 3

இன்று மட்டும் நம்மை ஏந்தி வந்தாரே,

இன்னும் நித்யமும் பாதுகாப்பாரே,

அன்பின் சங்கம் இதைக்கொண்டு ஆத்ம நேசர் செய்து வரும்

எண்ணி முடியா நன்மையை ஏகமாக எண்ணிக்கொண்டு

Indru mattum nammai aenthi vanthaarae,

Innum nithyamum paathugaappaarae,

Anpin sangam ithaikkondu aathma naesar seythu varum

Enni mudiyaa nanmaiyai aegamaaga ennikkondu

Paalar Ghayirithu Paasamai Vaarum PPT – PowerPoint Slides

Download பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P