Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paalar Koodi Naam Lyricsபாலர் கூடி நாம்

Praise

Paalar Koodi Naam Lyrics in Tamil & English

Chorus

பாலர் கூடி நாம் பாடிப் புகழ்ந்திடுவோம் – சிறுபாலர்

சரணங்கள்

Paalar koodi naam paadip pugazhnthiduvom – sirubaalar

Saranangal

Verse 1

பாவியை மீட்கப் பரலோகம் விட்டு இப்

பாரில் மனுவடிவாய் – சிறு

பாலகனாய்ப் பசுக் கொட்டில் வந்துதித்த

பார்த்திபனாம் கிறிஸ்தை – சிறு

Paaviyai meedkap paralogam vittu ip

Paaril manuvadivaay – siru

Paalaganaayp pasuk kottil vanthuthiththa

Paarththibanaam kiristhai – siru

Verse 2

மன்னனாம் கிறிஸ்துவாகிய இரட்சகர்

மானிலம் மேலினதால்

மண்ணுள்ளோர் யாவர்க்கும் மட்டற்ற சந்தோஷம்

வந்ததிம் மானுவேலால் – சிறு

Mannanaam kiristhuvaagiya ratchagar

Maanilam maelinathaal

Mannullor yaavarkkum mattatra santhosham

Vanthathim maanuvaelaal – siru

Verse 3

விண்ணவர் காட்சியால் மேய்ப்பர் பிரமித்து

மேவியே முன்னணையில்

விழுந்து பணிந்து வியந்து புகழ்ந்த

உலக இரட்சகனை – சிறு

Vinnavar kaatchiyaal maeyppar piramiththu

Maeviyae munnanaiyil

Vizhunthu paninthu viyanthu pugazhntha

Ulaga ratchaganai – siru

Paalar Koodi Naam PPT – PowerPoint Slides

Download பாலர் கூடி நாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Paalar Koodi Naam meaning பாடலின் பொருள்

chorus

Little children call one another to gather together and sing praises to the Lord.

சிறு பிள்ளைகளாகிய நாம் ஒன்றுகூடி இறைவனைப் பாடிப் புகழுவோம்.

verse

The children praise Christ the King, who left heaven to save sinners. He took human form and was born as a little baby in a cattle shed.

பாவிகளை மீட்கப் பரலோகம் விட்டு மாட்டுக் கொட்டிலில் குழந்தையாகப் பிறந்த அரசர் கிறிஸ்துவைப் புகழுவோம்.

verse

Because Christ the King and Saviour came down to earth, boundless joy has come to everyone in the world. This joy comes through Immanuel.

இரட்சகர் கிறிஸ்து பூமிக்கு வந்ததால் இம்மானுவேல் மூலம் எல்லோருக்கும் அளவில்லா மகிழ்ச்சி வந்தது.

verse

This stanza retells the shepherds' story from Luke 2. Amazed by the angels' vision, they hurried to the manger, fell down in worship and praised the Saviour of the world in wonder. The children join them in praising him.

தூதர்களைக் கண்டு வியந்த மேய்ப்பர்கள் முன்னணையில் விழுந்து பணிந்து புகழ்ந்த உலக இரட்சகரை நாமும் புகழுவோம்.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.

    For unto us a child is born, unto us a son is given: and the government shall be upon his shoulder: and his name shall be called Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of Peace.

    Isaiah 9:6 (ஏசாயா 9:6)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Christmas verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with P