Paava Naasar Patta Kaayam Nokki Lyrics in Tamil & English
Chorus
பாவ நாசர் பட்ட காயம்
Paava naasar patta kaayam
Verse 1
பாவ நாசர் பட்ட காயம் நோக்கி தியானம் செய்வது
ஜீவன், சுகம், நற்சகாயம், ஆறுதலும் உள்ளது
Paava naasar patta kaayam nokki thiyaanam seyvathu
Jeevan, sugam, narsagaayam, aaruthalum ullathu
Verse 2
இரத்த வெள்ளம் பாய்ந்ததாலே அன்பின் வெள்ளம் ஆயிற்று
தெய்வ நேசம் அதினாலே மானிடர்க்குத் தோன்றிற்று.
Iraththa vellam paaynthathaalae anpin vellam aayitru
Theyva naesam athinaalae maanidarkkuth thondritru.
Verse 3
ஆணி பாய்ந்த மீட்பர் பாதம் தஞ்சம் என்று பற்றினேன்
அவர் திவ்விய நேச முகம் அருள் வீசக் காண்கிறேன்
Aani paayntha meedpar paatham thanjsam endru patrinaen
Avar thivviya naesa mugam arul veesak kaangiraen
Verse 4
பாசத்தால் என் நெஞ்சம் பொங்கி துக்கத்தால் கலங்குவேன்
அவர் சாவால் துக்கம் மாறி சாகா ஜீவன் அடைவேன்
Paasaththaal en nenjsam pongi thukkaththaal kalanguvaen
Avar saavaal thukkam maari saagaa jeevan adaivaen
Verse 5
சிலுவையை நோக்கி நிற்க, உமதருள் உணர்வேன்
தீர்த்த ரத்தம் நெஞ்சில் பட, சமாதானம் பெறுவேன்
Siluvaiyai nokki nirka, umatharul unarvaen
Theerththa raththam nenjsil pada, samaathaanam peruvaen
Verse 6
அவர் சிலுவை அடியில் நிற்பதே மா பாக்கியம்
சோர்ந்த திரு முகத்தினில் காண்பேன் திவ்விய உருக்கம்
Avar siluvai adiyil nirpathae maa paakkiyam
Sorntha thiru mugaththinil kaanpaen thivviya urukkam
Verse 7
உம்மை நான் கண்ணாரக் காண விண்ணில் சேரும் அளவும்
உம்மை ஓயா தியானம் செய்ய என்னை ஏவியருளும்
Ummai naan kannaarak kaana vinnil saerum alavum
Ummai oyaa thiyaanam seyya ennai aeviyarulum
Paava Naasar Patta Kaayam Nokki PPT – PowerPoint Slides
Download பாவ நாசர் பட்ட காயம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.