Paava Thosam Neekida Lyrics in Tamil & English
Chorus
பாவ தோஷம் நீக்கிட
Paava thosham neekkida
Verse 1
பாவ தோஷம் நீக்கிட, மீட்பரின் இரத்தம் தானே!
தீயகுணம் மாற்றிட, மீட்பரின் இரத்தம் தானே!
Paava thosham neekkida, meedparin iraththam thaanae!
Theeyagunam maatrida, meedparin iraththam thaanae!
Chorus
மெய்யாம் ஜீவநதி! பாவம் போக்கும் நதி
வேறே நதியை அறியேன்! மீட்பரின் இரத்தம் தானே
Meyyaam jeevanathi! paavam pokkum nathi
Vaerae nathiyai ariyaen! meedparin iraththam thaanae
Verse 2
என்னைச் சுத்தமாக்கிட! மீட்பரின் இரத்தம் தானே!
மன்னிப்பை நான் பெற்றிட! மீட்பரின் இரத்தம் தானே!
Ennais suththamaakkida! meedparin iraththam thaanae!
Mannippai naan petrida! meedparin iraththam thaanae!
Verse 3
வேறே இரட்சிப்பில்லையே! மீட்பரின் இரத்தம் தானே
புண்ணியக் கிரியை செல்லாதே! மீட்பரின் இரத்தம் தானே!
Vaerae ratchippillaiyae! meedparin iraththam thaanae
Punniyak kiriyai sellaathae! meedparin iraththam thaanae!
Verse 4
மோட்ச மார்க்கம் இதுவே! மீட்பரின் இரத்தம் தானே!
இயேசு சுத்த தீர்த்தமே! மீட்பரின் இரத்தம் தானே
Motcha maarkkam ithuvae! meedparin iraththam thaanae!
Yesu suththa theerththamae! meedparin iraththam thaanae
Paava Thosam Neekida PPT – PowerPoint Slides
Download பாவ தோஷம் நீக்கிட as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.