Paava Idhayam Maattra Ippo Lyrics in Tamil & English
Chorus
பாவ இதயம் மாற்ற இப்போ -
தாவும்! இரட்சகர்!
இவர் பாதம் தேடுமேன்
சரணங்கள்
Paava ithayam maatra ippo -
Thaavum! ratchagar!
Ivar paatham thaedumaen
Saranangal
Verse 1
எரியும் விளக்கைச் சுற்றியாடும்
சிறிய ஜந்தைப் போல – ஓர்
பெரிய வீம்பனாய் – ஆம்
திரியும் கோபியே!
Eriyum vilakkais sutriyaadum
Siriya janthaip pola – or
Periya veembanaay – aam
Thiriyum kobiyae!
Verse 2
உலக டம்பம், உலக ஞானம்
உலகக் கல்வியாம் – இவ்
வலையில் சிக்கியே – ஓ
அலையும் பாவியே!
Ulaga dambam, ulaga njaanam
Ulagak kalviyaam – iv
Valaiyil sikkiyae – o
Alaiyum paaviyae!
Verse 3
அன்பாய் காக்கும் அப்பனாரை
அற்பமா யெண்ணும் – ஓ
சொற்ப ஞானியே – ஐயோ
தப்புவாயோ நீ!
Anpaay kaakkum appanaarai
Arpamaa yennum – o
Sorpa njaaniyae – aiyo
Thappuvaayo nee!
Verse 4
ஓட்டமாகப் பாய்ந்து வடியும்
ஆற்றின் ஜலத்தைப் போல – பாவி
நாட்கள் ஓடுதே – உன்
மீட்பின் நாளிதே!
Ottamaagap paaynthu vadiyum
Aatrin jalaththaip pola – paavi
Naadkal oduthae – un
Meedpin naalithae!
Verse 5
விருத்தன, வாலிபன், பிள்ளை என்று
ஒருக்காலும் பாரான் – என் நாள்
அறுக்க வல்லவன் – உன்
செருக்கைக் குலைப்பானே!
Viruththana, vaaliban, pillai endru
Orukkaalum paaraan – en naal
Arukka vallavan – un
Serukkaik kulaippaanae!
Verse 6
வீடு, செல்வம், மாதா, பிதா
நாடு நகரமும் – விட்டுக்
காடு சேரவே – உன்
பாடை கூவுதே!
Veedu, selvam, maathaa, pithaa
Naadu nagaramum – vittuk
Kaadu saeravae – un
Paadai koovuthae!
Paava Idhayam Maattra Ippo PPT – PowerPoint Slides
Download பாவ இதயம் மாற்ற இப்போ as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.