Paatum En Ullam Kontaatum En Jeevan Lyrics in Tamil & English
Verse 1
பாடும் என் உள்ளம் கொண்டாடும் என் ஜீவன்
இயேசு எந்தன் சொந்தமானாரே – கிறிஸ்து
Paadum en ullam kondaadum en jeevan
Yesu enthan sonthamaanaarae – kiristhu
Verse 2
மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரிப்பேன்
என் இதயத்தில் இயேசு உள்ளாரே
Magizhchi ponga aarpparippaen
En ithayaththil yesu ullaarae
Verse 3
நம்பிக்கையோடு இயேசுவை தேடு
உன் ஜீவியம் மாறச்செய்வாரே – பழைய
Nambikkaiyodu yesuvai thaedu
Un jeeviyam maaracheyvaarae – pazhaiya
Verse 4
நம்பிக்கையோடு அன்போடு நாடு
இயேசுவின் பிள்ளையாவாயே – கிறிஸ்து
Nambikkaiyodu anpodu naadu
Yesuvin pillaiyaavaayae – kiristhu
Verse 5
நம்பிக்கையோடு கர்த்தரே நாடு
சொர்க்கத்தின் வாரிசாவாயே – நிfதய
ராஜ்யத்தின் வாரிசாவாயே
Nambikkaiyodu karththarae naadu
Sorkkaththin vaarisaavaayae – nifthaya
Raajyaththin vaarisaavaayae
Paatum En Ullam Kontaatum En Jeevan PPT – PowerPoint Slides
Download பாடும் என் உள்ளம் கொண்டாடும் என் ஜீவன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.