Padakai Thirupuvathu Sukkaan Lyrics in Tamil & English
Verse 1
படகை திருப்புவது சுக்கான் என்றால்
Padagai thiruppuvathu sukkaan endraal
Verse 2
மக்கள் பண்பைத் திருத்துவது பரமன் அன்றே
Makkal panpaith thiruththuvathu paraman andrae
Verse 3
கடனைத் திருத்துவது உழைப்பே என்றால்
Kadanaith thiruththuvathu uzhaippae endraal
Verse 4
மக்கள் கருத்தைத் திருத்துவது கர்த்தரன்றோ
Makkal karuththaith thiruththuvathu karththarandraeா
Padakai Thirupuvathu Sukkaan PPT – PowerPoint Slides
Download படகை திருப்புவது சுக்கான்- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.