Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paerinpam Paerinpam Unndaam Lyricsபேரின்பம் பேரின்பம் உண்டாம்

Artist to be confirmedPraiseFaith

Paerinpam Paerinpam Unndaam Lyrics in Tamil & English

Chorus

பேரின்பம் பேரின்பம் உண்டாம்

பேரானந்தம் அங்கே உண்டாம்

அன்பர் என் வல பாரிசத்தில்

அல்லேலூயா துதி பாடிடுவோம்

Paerinpam paerinpam undaam

Paeraanantham angae undaam

Anpar en vala paarisaththil

Allaelooyaa thuthi paadiduvom

Verse 1

மேலோக இன்ப நாட்டினிலே

ராவில்லா வீட்டினிய்லே

தூயவன் அங்கு தரித்திடுவோம்

துன்பங்கல் நீங்கி துதித்திடுவோம்

Maeloga inpa naattinilae

Raavillaa veettiniylae

Thooyavan angu thariththiduvom

Thunpangal neengi thuthiththiduvom

Verse 2

எவர் எனக்கெதிரியாய் எழும்பினாலும்

எனக்குள்ளதெல்லாம் மாறினாலும்

இயேசு என் கிருபை நங்கூரமே

அவர் என் தீயோன் துறைமுகமே

Evar enakkethiriyaay ezhumbinaalum

Enakkullathellaam maarinaalum

Yesu en kirubai nangooramae

Avar en theeyon thuraimugamae

Verse 3

இயேசுவின் சாயல் அணிந்திடுவேன்

அவரின் ஆவியில் இயங்கிடுவேன்

நல்லா என் இயேசுவின் மந்தையிலே

அல்லேலூயா துதி பாடிடுவேன்

Yesuvin saayal aninthiduvaen

Avarin aaviyil iyangiduvaen

Nallaa en yesuvin manthaiyilae

Allaelooyaa thuthi paadiduvaen

Verse 4

மாறாத அன்பின் சுருதி அவர்

மாவாதையால் என்னை வென்றார்

கொல்கதா கொன்றார் அவர்

கல்வாரிக்கே மா அல்லேலூயா

Maaraatha anpin suruthi avar

Maavaathaiyaal ennai vendraar

Kolkathaa kondraar avar

Kalvaarikkae maa allaelooyaa

Paerinpam Paerinpam Unndaam PPT – PowerPoint Slides

Download பேரின்பம் பேரின்பம் உண்டாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P