Pakalilum Pirakasanthanae Lyrics in Tamil & English
Verse 1
பகலிலும் பிரகாசந்தானே,
விசுவாசம் அதைக் காட்டுது;
வழியை நம் பிதா காட்டுகிறார்
இடம் ஆயத்தம் ஆக்குகிறார்
Pagalilum piragaasanthaanae,
Visuvaasam athaik kaattuthu;
Vazhiyai nam pithaa kaattugiraar
Idam aayaththam aakkugiraar
Chorus
நிச்சயம் ஒரு நாள்
இன்பக் கரையில் சேர்ந்திடுவோம்
Nichayam oru naal
Inpak karaiyil saernthiduvom
Verse 2
அவ்வின்பக் கரையில் பாடுவோம்
இரட்சிப்பேன் மகத்வ கீதமே
துன்பத்தை கனவிலும் காணோம்
பெருமூச்சு அங்கு இராதே
Avvinpak karaiyil paaduvom
Ratchippaen magathva keethamae
Thunpaththai kanavilum kaanom
Perumoochu angu iraathae
Verse 3
கிருபைப் பிதாவை எப்போதும்
துதிகளாலே நாம் போற்றுவோம்;
மாட்சிமையான அன்பை என்றும்
கீதங்களாலே நாம் போற்றுவோம்
Kirubaip pithaavai eppothum
Thuthigalaalae naam potruvom;
Maatchimaiyaana anpai endrum
Keethangalaalae naam potruvom
Pakalilum Pirakasanthanae PPT – PowerPoint Slides
Download பகலிலும் பிரகாசந்தானே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.