Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pearazhaikum Vealai Vana Lyricsபேரழைக்கும் வேளை வான

Artist to be confirmedFaithPraise

Pearazhaikum Vealai Vana Lyrics in Tamil & English

Chorus

சரணங்கள்

Saranangal

Verse 1

பேரழைக்கும் வேளை வான சேனை கூடுமே – அங்கே

பே ரொலி கீதத்தில் நானும் பங்கடைவேனே

Paerazhaikkum vaelai vaana saenai koodumae – angae

Pae roli keethaththil naanum pangadaivaenae

Verse 2

தூதர்கள் மேலோகந்தனில் பேரழைக்கவே – நானும்

வேதனை யில்லாவுலகில் போ யடைவேனே

Thootharkal maeloganthanil paerazhaikkavae – naanum

Vaethanai yillaavulagil po yadaivaenae

Verse 3

மேலுலகில் பேரழைக்க நானும் நின்றங்கே – தேவா

மேன்மைப் பங்கடைய “இதோ வந்தேன்” என்பேனே

Maelulagil paerazhaikka naanum nindrangae – thaevaa

Maenmaip pangadaiya “itho vanthaen” enpaenae

Verse 4

விண்ணுலகில் பேரழைக்க முன்னணி சென்று – எந்தன்

புண்ய நாதனோடு வாழ்ந்து கண்யமடைவேன்

Vinnulagil paerazhaikka munnani sendru – enthan

Punya naathanodu vaazhnthu kanyamadaivaen

Pearazhaikum Vealai Vana PPT – PowerPoint Slides

Download பேரழைக்கும் வேளை வான as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P