Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pagalagilum Iravagilum Lyricsபகலாகிலும் இரவாகிலும்

Pagalagilum Iravagilum Lyrics in Tamil & English

Chorus

பகலாகிலும் இரவாகிலும்

உயர்வாகிலும் தாழ்வாகிலும்

என் இயேசு உன்னை தேடுகிறார் (×2)

Pagalaagilum iravaagilum

Uyarvaagilum thaazhvaagilum

En yesu unnai thaedugiraar (×2)

Verse 1

பாலவான்கள் கையில் சிக்குண்டாலும்

பெலிஸ்தியர் கையில் அகப்பட்டாலும் (×2)

ஒருவராய் இருந்து தாள்ளாத தெய்வம் (×2)

ஓயாமல் உன்னை காத்திடுவர் (×2)

Paalavaangal kaiyil sikkundaalum

Pelisthiyar kaiyil agappattaalum (×2)

Oruvaraay irunthu thaallaatha theyvam (×2)

Oyaamal unnai kaaththiduvar (×2)

Chorus

பகலாகிலும் இரவாகிலும்

பகலாகிலும் இரவாகிலும்

உயர்வாகிலும் தாழ்வாகிலும்

என் இயேசு உன்னை தேடுகிறார் (×2)

Pagalaagilum iravaagilum

Pagalaagilum iravaagilum

Uyarvaagilum thaazhvaagilum

En yesu unnai thaedugiraar (×2)

Verse 2

பாதாள குழியில் தள்ளப்பட்டாலும்

சிங்கத்தின் கேபியில் அகப்பட்டாலும் (×2)

ஒருவராய் இருந்து சாமிபமாய் வந்து

உறங்காமல் உன்னை காத்திடுவார் (×2)

Paathaala kuzhiyil thallappattaalum

Singaththin kaebiyil agappattaalum (×2)

Oruvaraay irunthu saamibamaay vanthu

Urangaamal unnai kaaththiduvaar (×2)

Chorus

பகலாகிலும் இரவாகிலும்

பகலாகிலும் இரவாகிலும்

உயர்வாகிலும் தாழ்வாகிலும்

என் இயேசு உன்னை தேடுகிறார் (×2)

Pagalaagilum iravaagilum

Pagalaagilum iravaagilum

Uyarvaagilum thaazhvaagilum

En yesu unnai thaedugiraar (×2)

Pagalagilum Iravagilum PPT – PowerPoint Slides

Download பகலாகிலும் இரவாகிலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P