Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Panivilum Raavinil Kadungulir Vaelaiyil Lyricsபனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்

Artist to be confirmedPraiseWorship

Panivilum Raavinil Kadungulir Vaelaiyil Lyrics in Tamil & English

Chorus

பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில்

கன்னிமரி மடியில்

விண்ணவர் வாழ்த்திட (×2)

ஆயர்கள் போற்றிட

இயேசு பிறந்தாரே

ராஜன் பிறந்தார் (×2)

நேசர் பிறந்தாரே (×2)

Panivizhum raavinil kadungulir vaelaiyil

Kannimari madiyil

Vinnavar vaazhththida (×2)

Aayarkal potrida

Yesu piranthaarae

Raajan piranthaar (×2)

Naesar piranthaarae (×2)

Verse 1

மின்னிடும் வானக தாரகையே

தேடிடும் ஞானியர் கண்டிடவே (×2)

முன்வழி கட்டிச் சென்றதுவே

பாலனைக் கண்டு பணிந்திடவே

மகிழ்ந்தார் , புகழ்ந்தார் மண்ணோரின் ரட்சகரை — பனி

Minnidum vaanaga thaaragaiyae

Thaedidum njaaniyar kandidavae (×2)

Munvazhi kattis sendrathuvae

Paalanaik kandu paninthidavae

Magizhnthaar , pugazhnthaar mannorin ratchagarai — pani

Verse 2

மகிமையில் தோன்றிய தவமணியே

மாட்சிமை தேவனின் கண்மணியே (×2)

மாந்தர்க்கு மீட்பினை வழங்கிடவே

மானிடனாக உதிதவரே

பணிவோம், புகழ்வோம் மண்ணோரின் ரட்சகரை — பனி

Magimaiyil thondriya thavamaniyae

Maatchimai thaevanin kanmaniyae (×2)

Maantharkku meedpinai vazhangidavae

Maanidanaaga uthithavarae

Panivom, pugazhvom mannorin ratchagarai — pani

Panivilum Raavinil Kadungulir Vaelaiyil PPT – PowerPoint Slides

Download பனிவிழும் ராவினில் கடுங்குளிர் வேளையில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P