Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Panithoovum Iravil Nadungum Pani Kuliril Lyricsபனித்தூவும் இரவில் நடுங்கும் பனி குளிரில்

Hema JohnWorshipPraise

Panithoovum Iravil Nadungum Pani Kuliril Lyrics in Tamil & English

Chorus

பனித்தூவும் இரவில் நடுங்கும் பனி குளிரில்

பிறந்த எம் இறை மகனே (×2)

இறை வாக்கு முடிக்க எமக்காக உலகில்

கண் மலர்ந்த அதிசயமே (×2)

கண்ணின் மணியே

கண்ணுறங்கு ஆராரிரோ… (×2)

Paniththoovum iravil nadungum pani kuliril

Pirantha em irai maganae (×2)

Irai vaakku mudikka emakkaaga ulagil

Kan malarntha athisayamae (×2)

Kannin maniyae

Kannurangu aaraariro… (×2)

Verse 1

ஆவின் குடிலில் ஆனந்தமாக

குழந்தையாய் தவழ்கின்ற இறை அரசே (×2)

உலகத்தின் பாவங்கள் போக்கிடவே

பாலனாய் பிறந்தாயோ (×2)

செல்வம் வெறுத்த எந்தன் செல்வமே தாலேலோ …

Aavin kudilil aananthamaaga

Kuzhanthaiyaay thavazhkindra irai arasae (×2)

Ulagaththin paavangal pokkidavae

Paalanaay piranthaayo (×2)

Selvam veruththa enthan selvamae thaalaelo …

Verse 2

அன்பே அருளே இருளின் ஒளியே

எளியோர்க்கு வாழ்வென பிறந்தாயோ (×2)

வான் தூதர் சேனை உண்மை போற்ற

விந்தையை உதித்தயோ … (×2)

காலம் வகுத்த கருணை பூவே ஆராரிரோ

Anpae arulae irulin oliyae

Eliyorkku vaazhvena piranthaayo (×2)

Vaan thoothar saenai unmai potra

Vinthaiyai uthiththayo … (×2)

Kaalam vaguththa karunai poovae aaraariro

Panithoovum Iravil Nadungum Pani Kuliril PPT – PowerPoint Slides

Download பனித்தூவும் இரவில் நடுங்கும் பனி குளிரில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Hema John

More Tamil Christian songs starting with P