Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Panthi Vittelunthaar Parama En Raja Lyricsபந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா

Artist to be confirmedCrossWorship

Panthi Vittelunthaar Parama En Raja Lyrics in Tamil & English

Chorus

பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா

Panthivittezhunthaar parama en raajaa

Bridge

பன்னிரு சீடருக்கும் பணிவிடை செய்ய வென்று

Panniru seedarukkum panividai seyya vendru

Verse 1

வஸ்திரம் கழற்றி மறு சேலையை எடுத்து

அரையிலே கட்டிக்கொண்டு அவர் செய்த செய்கைகளை – பந்தி

Vasthiram kazhatri maru saelaiyai eduththu

Araiyilae kattikkondu avar seytha seykaigalai – panthi

Verse 2

பாத்திரத்தில் தண்ணீர் மொண்டு சீஷரண்டை வந்து

சீஷருட கால்களையும் சீக்கிரம் கழுவினாரே – பந்தி

Paaththiraththil thanneer mondu seesharandai vanthu

Seesharuda kaalkalaiyum seekkiram kazhuvinaarae – panthi

Verse 3

கட்டியிருந்த தமது சேலையால் துடைத்தார்

கடந்த பேதுருவையும் கழுவவும் நின்றார் – பந்தி

Kattiyiruntha thamathu saelaiyaal thudaiththaar

Kadantha paethuruvaiyum kazhuvavum nindraar – panthi

Verse 4

நானுன்னை கழுவாவிட்டால் அருமைப் பேதுருவே

என்னிடத்தில் பங்குமில்லை என்றுனக்குச் சொல்லுகிறேன் – பந்தி

Naanunnai kazhuvaavittaal arumaip paethuruvae

Ennidaththil pangumillai endrunakkus sollugiraen – panthi

Verse 5

மெய்யாகவே மெய்யாகவே உங்களிலொருவன்

என்னைக் காட்டி கொடுப்பானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் – பந்தி

Meyyaagavae meyyaagavae ungaliloruvan

Ennaik kaatti koduppaanendru ungalukkus sollugiraen – panthi

Verse 6

பன்னிரு சீடர்களும் நானோ நானோ வென்றார்

காட்டிக்கொடுக்கும் யூதாசும் நானோ ரபி என்றான் – பந்தி

Panniru seedarkalum naano naano vendraar

Kaattikkodukkum yoothaasum naano rabi endraan – panthi

Panthi Vittelunthaar Parama En Raja PPT – PowerPoint Slides

Download பந்திவிட்டெழுந்தார் பரம என் ராஜா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P