Panivomey Naam Lyrics in Tamil & English
Chorus
அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்
தேவ பாலனை
தாவீதின் ஊரதில் ஜோதியாய் உதித்த – எம்
மேசியா இயேசுவைப் போற்றி
Agamagizhnthadi panivomae naam
Thaeva paalanai
Thaaveethin oorathil jothiyaay uthiththa – em
Maesiyaa yesuvaip potri
Verse 1
ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் பாடி
ஆர்ப்பரிப்போமின்று கூடி,
தீன பந்தா மெம் திவ்விய னேசுவை
தினமதில் துதிப்போம் கொண்டாடி – அக
Aanantham, aanantham, aanantham paadi
Aarpparippomindru koodi,
Theena panthaa mem thivviya naesuvai
Thinamathil thuthippom kondaadi – aga
Verse 2
தேவதிருச் சுதன் இயேசு நமக்காய்
ஈன வுருவ மெடுத்தார்
ஏவையின் பாவ வேரையறுத் தெமக்
கினிய இரட்சையுமளித்தார் – அக
Thaevathirus suthan yesu namakkaay
Eena vuruva meduththaar
Aevaiyin paava vaeraiyaruth themak
Kiniya ratchaiyumaliththaar – aga
Verse 3
பூவுலகோருக்குப் புண்ணியனிவரே!
மேலுலகோருக்கும் கோனே!
பாவிகள் மோட்சப் பதவியடைந்திட
தாவியிப் புவியில் வந்தாரே – அக
அகமகிழ்ந்தடி பணிவோமே நாம்-Agamazhinthadi panivomey naam
Poovulagorukkup punniyanivarae!
Maelulagorukkum konae!
Paavigal motchap pathaviyadainthida
Thaaviyip puviyil vanthaarae – aga
Agamagizhnthadi panivomae naam-Agamazhinthadi panivomey naam
Panivomey Naam PPT – PowerPoint Slides
Download அகமகிழ்ந்தடி பணிவோமே நாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.