Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paralogam Enthan Desamam Lyricsபரலோகம் எந்தன் தேசமாம்

Artist to be confirmedPraiseFaith

Paralogam Enthan Desamam Lyrics in Tamil & English

Chorus

பரலோகம் எந்தன் தேசமாம்

பூலோகம் மாயலோகமாம் (×2)

அழிந்து போகும் இப்பூமியில்

அழியா(த) உம் வார்த்தை விதைப்பேன் (×2)

(பரலோகம் எந்தன்)

Paralogam enthan thaesamaam

Poologam maayalogamaam (×2)

Azhinthu pogum ippoomiyil

Azhiyaa(tha) um vaarththai vithaippaen (×2)

(paralogam enthan)

Verse 1

இருளான என் வாழ்க்கையில்

ஒளியாக வந்த தெய்வம் நீர் (×2)

ஒளியான கிறிஸ்து

உம்மை நான் உலகமெங்கும்

பாடித் துதிப்பேன் (×2)

Irulaana en vaazhkkaiyil

Oliyaaga vantha theyvam neer (×2)

Oliyaana kiristhu

Ummai naan ulagamengum

Paadith thuthippaen (×2)

Chorus

(பரலோகம்எந்தன்)

(paralogamenthan)

Verse 2

அற்பமான என் வாழ்க்கையில் (×2)

அன்பின் தெய்வம் தேடி வந்தீர்

அழிவில்லா உன் வார்த்தையை

அகிலமெங்கும் பாடித்துதிப்பேன் (×2)

Arpamaana en vaazhkkaiyil (×2)

Anpin theyvam thaedi vantheer

Azhivillaa un vaarththaiyai

Agilamengum paadiththuthippaen (×2)

Chorus

(பரலோகம் எந்தன்)

(paralogam enthan)

Verse 3

பாவியான என் வாழ்க்கையில்

பாவம் போக்க வந்த தெய்வம் (×2)

பரிதபிக்கும் என் தேசத்தில்

பரமன் உம்மைப் பாடித் துதிப்பேன் (×2)

Paaviyaana en vaazhkkaiyil

Paavam pokka vantha theyvam (×2)

Parithabikkum en thaesaththil

Paraman ummaip paadith thuthippaen (×2)

Chorus

(பரலோகம் எந்தன்)

(paralogam enthan)

Paralogam Enthan Desamam PPT – PowerPoint Slides

Download பரலோகம் எந்தன் தேசமாம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P