Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Paralogame En Sonthame Lyricsபரலோகமே என் சொந்தமே

Artist to be confirmedFaithWorship

Paralogame En Sonthame Lyrics in Tamil & English

Chorus

பரலோகமே என் சொந்தமே

என்று காண்பேனோ (×2)

என் இன்ப யேசுவை என்று காண்பேனோ (×2)

பரலோகமே என் சொந்தமே

என்று காண்பேனோ

Paralogamae en sonthamae

Endru kaanpaeno (×2)

En inpa yaesuvai endru kaanpaeno (×2)

Paralogamae en sonthamae

Endru kaanpaeno

Verse 1

வறுத்தம் பசிதாகம்

மனத்துயரம் அங்கே இல்லை (×2)

விண் கிரீடம் வாஞ்சிப்பேன்

விண்னவர் பாதம் சேர்வேன் (×2)

Varuththam pasithaagam

Manaththuyaram angae illai (×2)

Vin kireedam vaanjsippaen

Vinnavar paatham saervaen (×2)

Chorus

(பரலோகமே)

(paralogamae)

Verse 2

யேசு என் நம்பிக்கயாம்

இந்தப் பூமியும் சொந்தமல்ல (×2)

பரிசுத்த சிந்தையுடன்

யேசுவை பின்பற்றுவேன் (×2)

Yaesu en nambikkayaam

Inthap poomiyum sonthamalla (×2)

Parisuththa sinthaiyudan

Yaesuvai pinpatruvaen (×2)

Chorus

(பரலோகமே)

(paralogamae)

Verse 3

சிலுவையில் அறையுண்டேன்

இனி நான் அல்ல யேசுவே (×2)

அவரின் மகிமையே

எனது இலட்சியமே (×2)

Siluvaiyil araiyundaen

Ini naan alla yaesuvae (×2)

Avarin magimaiyae

Enathu ilatchiyamae (×2)

Chorus

(பரலோகமே)

(paralogamae)

Paralogame En Sonthame PPT – PowerPoint Slides

Download பரலோகமே என் சொந்தமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P