Parisutha Paranae Thuthi Umakku Lyrics in Tamil & English
Chorus
பரிசுத்த பரனே துதியுமக்கு
பரலோகம் விட்டவரே துதியுமக்கு! (×2)
சரணங்கள்
Parisuththa paranae thuthiyumakku
Paralogam vittavarae thuthiyumakku! (×2)
Saranangal
Verse 1
நரர் சிறை விடுக்க, சுரர் புகழ் வெறுத்த
திருமறை முடிவே, துதியுமக்கு
திருச்சித்தம் செய்ய நரரூபாய் வந்தவா
கருணையின் கடலே துதியுமக்கு – பரி
Narar sirai vidukka, surar pugazh veruththa
Thirumarai mudivae, thuthiyumakku
Thiruchiththam seyya nararoobaay vanthavaa
Karunaiyin kadalae thuthiyumakku – pari
Verse 2
தலைதானும் வைக்க நிலையின்றித் திரிந்தாய்
நிலையே, நிதியே, துதியுமக்கு
கெத்சமனேயிலதி துயர் கொண்டாய்
அதிசய அன்பே துதியுமக்கு – பரி
Thalaithaanum vaikka nilaiyindrith thirinthaay
Nilaiyae, nithiyae, thuthiyumakku
Kethsamanaeyilathi thuyar kondaay
Athisaya anpae thuthiyumakku – pari
Verse 3
அன்னாவின் மனையில் கன்னத்திலறைய
சின்னப்பட்டவரே துதியுமக்கு
முகத்தினில் துப்பி முதுகினிலடித்த
பகைவர்க்கு மன்னித்தாய், துதியுமக்கு – பரி
Annaavin manaiyil kannaththilaraiya
Sinnappattavarae thuthiyumakku
Mugaththinil thuppi muthuginiladiththa
Pagaivarkku manniththaay, thuthiyumakku – pari
Verse 4
நெடுங்குருசேறி கடுந்துயர் கொண்டு
மடிந்த என் சிரசே, துதியுமக்கு
மரணத்தை வென்ற காரணத்தால் இந்த
தருணத்தில் மிகுந்த துதியுமக்கு – பரி
Nedungurusaeri kadunthuyar kondu
Madintha en sirasae, thuthiyumakku
Maranaththai vendra kaaranaththaal intha
Tharunaththil miguntha thuthiyumakku – pari
Parisutha Paranae Thuthi Umakku PPT – PowerPoint Slides
Download பரிசுத்த பரனே துதியுமக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.