Parisuthapaduthum Deva Entrum Lyrics in Tamil & English
Chorus
பரிசுத்தப்படுத்தும் தேவா – என்றும்
பாங்காய் உம் பாதை நான் நடக்க
என்னைப் பரிசுத்தப்படுத்தும் தேவா
Parisuththappaduththum thaevaa – endrum
Paangaay um paathai naan nadakka
Ennaip parisuththappaduththum thaevaa
Verse 1
உம் அன்பை உணராமல்
உம் முகம் பாராமல்
தீயனாய் அலைகின்றேன் – நீர்
எந்தனை ஏற்றுக்கொண்டு
Um anpai unaraamal
Um mugam paaraamal
Theeyanaay alaigindraen – neer
Enthanai aetrukkondu
Verse 2
உம் சத்தம் கேளாமல்
உம் பாதை நடக்காமல்
வழி தவறுகிறேன் – நீர்
நேர் வழி காட்டி என்னை
Um saththam kaelaamal
Um paathai nadakkaamal
Vazhi thavarugiraen – neer
Naer vazhi kaatti ennai
Verse 3
உம் அருள் அறியாமல்
உம்மோடு இணையாமல்
சாத்தானின் வன் பிடியில் – என்றும்
சிக்கித் தவிக்கும் என்னை
Um arul ariyaamal
Ummodu inaiyaamal
Saaththaanin van pidiyil – endrum
Sikkith thavikkum ennai
Parisuthapaduthum Deva Entrum PPT – PowerPoint Slides
Download பரிசுத்தப்படுத்தும் தேவா என்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.