Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Engal Thakappanae Engal Lyricsஎங்கள் தகப்பனே எங்கள்

Artist to be confirmedWorshipFaithHoly Spirit

Engal Thakappanae Engal Lyrics in Tamil & English

Chorus

எங்கள் தகப்பனே எங்கள்

தந்தையே வாரும்

நாங்கள் கூடும் நேரத்தில் (×2)

Engal thagappanae engal

Thanthaiyae vaarum

Naangal koodum naeraththil (×2)

Verse 1

மந்தை சேரா ஆடுகள் போல

சிதறி நாங்கள் திரிவது ஏனோ (×2)

ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே

தாகம் தீர்க்க வாருமையா (×2)

Manthai saeraa aadugal pola

Sithari naangal thirivathu aeno (×2)

Ootru thanneerae oorum kinarae

Thaagam theerkka vaarumaiyaa (×2)

Verse 2

கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம்

கர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமே (×2)

ஆற்றலின் உறவே அபிஷேகமே

ஆற்றிட வாருமையா (×2)

Kanneer sinthi kathari naangal nirkindrom

Karththaavae engal kuralaik kaedka vaarumae (×2)

Aatralin uravae abishaegamae

Aatrida vaarumaiyaa (×2)

Verse 3

உன்னதமான உயர்வின் உறவே

சர்வ வல்லவரின் அடைக்கல மறைவே (×2)

பலத்த துருகமே நங்கூரமே

ஆபத்தில் என் கேடகமே (×2)

Unnathamaana uyarvin uravae

Sarva vallavarin adaikkala maraivae (×2)

Palaththa thurugamae nangooramae

Aabaththil en kaedagamae (×2)

Engal Thakappanae Engal PPT – PowerPoint Slides

Download எங்கள் தகப்பனே எங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with E