Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Parisutharae Engal Devamae Lyricsபரிசுத்தரே எங்கள் தெய்வமே

Jeswin SamuelPraiseWorshipCross

Parisutharae Engal Devamae Lyrics in Tamil & English

Verse 1

பரிசுத்தரே எங்கள் தெய்வமே

உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை (×2)

Parisuththarae engal theyvamae

Uyarththugirom unthan naamaththai (×2)

Chorus

நீரே என் தேவன் நீரே என் ராஜன்

உம்மை போல யாருமில்லை

உம்மை உயர்த்திடுவேன் (×2)

Neerae en thaevan neerae en raajan

Ummai pola yaarumillai

Ummai uyarththiduvaen (×2)

Verse 2

எங்கள் மத்தியில் அசைவாடிடும்

பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் (×2)

Engal maththiyil asaivaadidum

Parisuththa naamaththai uyarththugirom (×2)

Chorus

நீரே என் தேவன் நீரே என் ராஜன்

உம்மை போல யாருமில்லை

உம்மை உயர்த்திடுவேன் (×2)

Neerae en thaevan neerae en raajan

Ummai pola yaarumillai

Ummai uyarththiduvaen (×2)

Verse 3

எங்களுக்காகவே சிலுவையில் மரித்திரே

என் பாவம் சுமந்திரே என் இயேசுவே (×2)

Engalukkaagavae siluvaiyil mariththirae

En paavam sumanthirae en yesuvae (×2)

Chorus

நீரே என் தேவன் நீரே என் ராஜன்

உம்மை போல யாருமில்லை

உம்மை உயர்த்திடுவேன் (×2)

Neerae en thaevan neerae en raajan

Ummai pola yaarumillai

Ummai uyarththiduvaen (×2)

Verse 4

குயவனே உம் கையில்

என்னையே தருகின்றேன்

உம்மை போலவே மாற்றிடுமே (×2)

Kuyavanae um kaiyil

Ennaiyae tharugindraen

Ummai polavae maatridumae (×2)

Chorus

நீரே என் தேவன் நீரே என் ராஜன்

உம்மை போல யாருமில்லை

உம்மை உயர்த்திடுவேன் (×2)

Neerae en thaevan neerae en raajan

Ummai pola yaarumillai

Ummai uyarththiduvaen (×2)

Parisutharae Engal Devamae PPT – PowerPoint Slides

Download பரிசுத்தரே எங்கள் தெய்வமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jeswin Samuel

More Tamil Christian songs starting with P