Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Oru Pothum Kai Vidaathavar Lyricsஒரு போதும் கைவிடாதவர்

Jeswin SamuelFaithWorship

Oru Pothum Kai Vidaathavar Lyrics in Tamil & English

Chorus

ஒரு போதும் கைவிடாதவர்

ஒரு நாளும் விலகிடாதவர்

என்னை என்றும் காத்துக்கொள்பவர்

எல்லா நாமத்திலும் மேலானவர் (×2)

Oru pothum kaividaathavar

Oru naalum vilagidaathavar

Ennai endrum kaaththukkolpavar

Ellaa naamaththilum maelaanavar (×2)

Chorus

நீர்தானே நீர்தானே

எனக்கெல்லாமே நீர்தானே

நீர்தானே நீர்தானே

எனக்கெல்லாமே இயேசுவே (×2)

Neerthaanae neerthaanae

Enakkellaamae neerthaanae

Neerthaanae neerthaanae

Enakkellaamae yesuvae (×2)

Verse 1

உதவா என்னையும் பெயர் சொல்லி அழைத்தவர்

உடைந்த என் வாழ்வை உருவாக்க வந்தவர் (×2)

பலத்த கேடகமாய் என்னோடு இருப்பவர்

புதிய பெலனாய் என்னில் வாழ்பவர் (×2)

Uthavaa ennaiyum peyar solli azhaiththavar

Udaintha en vaazhvai uruvaakka vanthavar (×2)

Palaththa kaedagamaay ennodu iruppavar

Puthiya pelanaay ennil vaazhpavar (×2)

Verse 2

பயப்படாதே நான் உன்னோடு என்றவர்

தேவைகள் பெருகினாலும் என்னை நடத்த வல்லவர் (×2)

புதிய வாக்குத்தம் என்பேரில் தந்தவர்

சொன்னதை செய்யும் வரை கைவிடாதவர் (×2)

Payappadaathae naan unnodu endravar

Thaevaigal peruginaalum ennai nadaththa vallavar (×2)

Puthiya vaakkuththam enpaeril thanthavar

Sonnathai seyyum varai kaividaathavar (×2)

Oru Pothum Kai Vidaathavar PPT – PowerPoint Slides

Download ஒரு போதும் கைவிடாதவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jeswin Samuel

More Tamil Christian songs starting with O