Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pavathuku Nee Lyricsபாவத்துக்கு நீ மரிக்கணும் இயேசுவுக்காய் நீ ஜீவிக்கணும்

Artist to be confirmedHoly SpiritFaith

Also searched as: Pavathuku Nee Marikkanum Yesuvukkai

Pavathuku Nee Lyrics in Tamil & English

Chorus

பாவத்துக்கு நீ மரிக்கணும் இயேசுவுக்காய் நீ ஜீவிக்கணும்

சிலுவைய நீ சுமக்னும் சாட்சியாய் நீ வாழனும்…

Paavaththukku nee marikkanum yesuvukkaay nee jeevikkanum

Siluvaiya nee sumaknum saatchiyaay nee vaazhanum…

Chorus

Wanted இந்த உலகத்தைக் கலக்க

Wanted இந்த உலகத்தை ஜெயிக்க

Wanted அந்த சாத்தானை மிதிக்க

Wanted intha ulagaththaik kalakka

Wanted intha ulagaththai jeyikka

Wanted antha saaththaanai mithikka

Verse 1

சத்தியம் அறியாதவர் நூறாரு

இயேசு பற்றி சொல்பவர் இங்கு யாரு

அபிஷேகம் பெற்றவன் நீ தானே சொல்லணும்

ஆவியில் நிரம்பினவன் நீ தானே போகணும்

Saththiyam ariyaathavar nooraaru

Yesu patri solpavar ingu yaaru

Abishaegam petravan nee thaanae sollanum

Aaviyil nirambinavan nee thaanae poganum

Verse 2

சாத்தானின் ராட்சியம் அழிய வேண்டும்

இயேசுவின் ராட்சியம் கட்ட வேண்டும்

இதற்காக தானே தேவன்

அன்போடு அழைக்கிறார்

இதற்காக தானே தேவன்

தினமும் ஏங்குகிறார்

Saaththaanin raatchiyam azhiya vaendum

Yesuvin raatchiyam katta vaendum

Itharkaaga thaanae thaevan

Anpodu azhaikkiraar

Itharkaaga thaanae thaevan

Thinamum aengugiraar

Pavathuku Nee PPT – PowerPoint Slides

Download பாவத்துக்கு நீ மரிக்கணும் இயேசுவுக்காய் நீ ஜீவிக்கணும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P