Pavathin Sambalam Lyrics in Tamil & English
Chorus
பாவத்தின் சம்பளம் மரணம் என்று
தேடி போனேன் அதை
தேடி வந்தாரே என்னை (×2)
வாழ்க்கை இது அல்ல
என்று சொன்னாரே (×2)
வாழும் வழி எனக்கு
தந்து சென்றாரே
Paavaththin sambalam maranam endru
Thaedi ponaen athai
Thaedi vanthaarae ennai (×2)
Vaazhkkai ithu alla
Endru sonnaarae (×2)
Vaazhum vazhi enakku
Thanthu sendraarae
Verse 1
தம் சாயல் கொடுத்து
தம் ஜீவ காற்றையும்
கொடுத்துன்னை படைத்தவர்
கைவிடுவாரோ (×2)
நீ உன்னை வெறுக்கலாம்
தேவனை மறக்கலாம்
தாயின் கருவறையில்
கண்டவர் கைவிடுவாரோ (×2)
Tham saayal koduththu
Tham jeeva kaatraiyum
Koduththunnai padaiththavar
Kaividuvaaro (×2)
Nee unnai verukkalaam
Thaevanai marakkalaam
Thaayin karuvaraiyil
Kandavar kaividuvaaro (×2)
Verse 2
தன்னோடு கூட
கள்ளனை கூட நீ என்னோடே
பரதீசீல் இருப்பாய் என்றார் (×2)
நாம் நம்மை ஒப்புவிப்போம்
தேவ நாமம் உச்சரிப்போம்
பரலோகில் நம்மை சேர்க்கும்
தேவனோடு சஞ்சரிப்போம் (×2)
Thannodu kooda
Kallanai kooda nee ennodae
Paratheeseel iruppaay endraar (×2)
Naam nammai oppuvippom
Thaeva naamam ucharippom
Paralogil nammai saerkkum
Thaevanodu sanjsarippom (×2)
Verse 3
பாவத்தில் அகப்பட்ட
ஸ்திரீயையும் கூட
உன் பாவம் உனக்கு
மன்னிக்கப்பட்டதென்றாரே (×2)
நீ என்ன பெரும் பாவியோ
மன்னிப்பே உனக்கில்லையோ
மாறாத மா நேசரே
மன்னிக்கவும் வல்லவரே (×2)
Paavaththil agappatta
Sthireeyaiyum kooda
Un paavam unakku
Mannikkappattathendraarae (×2)
Nee enna perum paaviyo
Mannippae unakkillaiyo
Maaraatha maa naesarae
Mannikkavum vallavarae (×2)
Pavathin Sambalam PPT – PowerPoint Slides
Download பாவத்தின் சம்பளம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.