Payanathin Kalaipinaale Lyrics in Tamil & English
Verse 1
பயணத்தின் களைப்பினாலே தாகத்தின் மிகுதியாலே
குடிப்பதற்கு தண்ணீர் கொஞ்சம் கொடுத்திடுவாய் பெண்ணே நீ…
நீங்களோ யூதர் ஐயா நானோ ஒரு சமாரியன்
என்னிடம் நீர் தண்ணீர் கேட்க தகுமோ உமக்கு ஐயா (×2)
Payanaththin kalaippinaalae thaagaththin miguthiyaalae
Kudippatharku thanneer konjsam koduththiduvaay pennae nee…
Neengalo yoothar aiyaa naano oru samaariyan
Ennidam neer thanneer kaedka thagumo umakku aiyaa (×2)
Verse 2
நான் யார் என்று நீ அறிந்தால் என்னிடமே தண்ணீர் கேட்பாய்
உயிருள்ள தண்ணீரை நான் கொடுத்திடுவேன் உண்மையிது
கயிறில்லை குடமில்லை ஐயா கிணறோ பெரும் ஆழமே
கையிற்கொண்டு தண்ணீர் சேந்த ஆகுமோ உமக்கு ஐயா (×2)
Naan yaar endru nee arinthaal ennidamae thanneer kaedpaay
Uyirulla thanneerai naan koduththiduvaen unmaiyithu
Kayirillai kudamillai aiyaa kinaro perum aazhamae
Kaiyirkondu thanneer saentha aagumo umakku aiyaa (×2)
Verse 3
எந்நாளும் தாகத்தை தீர்க்கும் இயல்புடைய தண்ணீர் அல்ல
நான் சொன்ன தண்ணீர் சொர்க்கம் காணும் வரையில் தாகமில்லை
எனக்கந்த தண்ணீர் ஐயா தாரும் ஐயா பெருந்தாகம்
தீர்ந்துவிடும் என்றால் ஐயா இடுப்பொடிய வேலை இல்லை (×2)
Ennaalum thaagaththai theerkkum iyalpudaiya thanneer alla
Naan sonna thanneer sorkkam kaanum varaiyil thaagamillai
Enakkantha thanneer aiyaa thaarum aiyaa perunthaagam
Theernthuvidum endraal aiyaa iduppodiya vaelai illai (×2)
Verse 4
தருகின்றேன் பெண்ணே நீயும் உன் கணவன் இங்கு வரவே
அழைத்து வந்து காண வேண்டும் அக்கணமே நான் தருவேன்
மனம் திறந்து சொல்கின்றேன் எனக்கோ கணவனும் இல்லை
உம்மிடம் நான் மறைப்பதற்கு ஒன்றுமில்லை ஐயா (×2)
Tharugindraen pennae neeyum un kanavan ingu varavae
Azhaiththu vanthu kaana vaendum akkanamae naan tharuvaen
Manam thiranthu solkindraen enakko kanavanum illai
Ummidam naan maraippatharku ondrumillai aiyaa (×2)
Verse 5
எல்லாம் சரிதான் பெண்ணே ஐந்து கணவர் வாழ்ந்தார்
இருப்பவனும் கணவன் அல்ல ஏதுமில்லா பெண்தான் நீ
தலைவா நீர் ஞானி ஐயா நற்றொழுகை புரிந்திடவே
நீங்கள் சொல்லும் எருசலேமே நிலையான இடமா ஐயா (×2)
Ellaam sarithaan pennae ainthu kanavar vaazhnthaar
Iruppavanum kanavan alla aethumillaa penthaan nee
Thalaivaa neer njaani aiyaa natrozhugai purinthidavae
Neengal sollum erusalaemae nilaiyaana idamaa aiyaa (×2)
Verse 6
தலைவனையே தொழுவதற்கு இடமா வேண்டும் பெண்ணே
ஓங்கிவரும் ஆவியிலும் உத்தமனை தொழுதிடலாம்
பாவத்தை தீர்ப்பதற்கு இயேசுபிரான் வருகின்றார்
நேசமகன் வருகின்றபோது அனைத்தையுமே சொல்லிடுவார் (×2)
Thalaivanaiyae thozhuvatharku idamaa vaendum pennae
Ongivarum aaviyilum uththamanai thozhuthidalaam
Paavaththai theerppatharku yesubiraan varugindraar
Naesamagan varugindrabothu anaiththaiyumae solliduvaar (×2)
Verse 7
நேசமகன் அந்த இயேசு நாயகன் நானே பெண்ணே
பாவங்கள் தீர்க்கவல்ல பாசமகன் நான் பெண்ணே
வியக்கின்றேன் வியக்கின்றேன் ஐயா விந்தைமிகு இயேசுதேவ
ஊருக்குள்ளே விரைகின்றேன் நான் உன்மையை சொல்லிடவே (×2)
Naesamagan antha yesu naayagan naanae pennae
Paavangal theerkkavalla paasamagan naan pennae
Viyakkindraen viyakkindraen aiyaa vinthaimigu yesuthaeva
Oorukkullae viraigindraen naan unmaiyai sollidavae (×2)
Payanathin Kalaipinaale PPT – PowerPoint Slides
Download பயணத்தின்P களைப்பினாலே- as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.