Peayin Koottaikalai Ethiradipom Lyrics in Tamil & English
Chorus
பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம்
எதிர்த்திடிப்போம் – நாம் தகர்த்திடுவோம்!
சரணங்கள்
Paeyin kottaigalai ethirththidippom
Ethirththidippom – naam thagarththiduvom!
Saranangal
Verse 1
பாவ சஞ்சலங்கள் ஒழிந்துவிட
ஒழிந்துவிட சாபமழிந்துவிட!
Paava sanjsalangal ozhinthuvida
Ozhinthuvida saabamazhinthuvida!
Verse 2
பிராணநாதர் பாதம் பாவி தேடவே,
பாவி தேடவே, அவர் தாவி நாடவே
Piraananaathar paatham paavi thaedavae,
Paavi thaedavae, avar thaavi naadavae
Verse 3
பேதை நெஞ்சர்களைத் திடப்படுத்த
திடப்படுத்த பேயை உதைத்து ஓட்ட!
Paethai nenjsarkalaith thidappaduththa
Thidappaduththa paeyai uthaiththu otta!
Verse 4
மேலோக பதவி எல்லாரும் பெறவே
எல்லாரும் பெறவே பொல்லாதோ ரறவே!
Maeloga pathavi ellaarum peravae
Ellaarum peravae pollaatho raravae!
Peayin Koottaikalai Ethiradipom PPT – PowerPoint Slides
Download பேயின் கோட்டைகளை எதிர்த்திடிப்போம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.