Pazhuthondrum illaiye andrum Lyrics in Tamil & English
Chorus
பழுதொன்றும் இல்லையே அன்றும்
இன்றும் பார்ப்பவர் பிழைப்பாரே (×2)
அடிமையாயய் போவதில்லை
நான் அலைந்தும் திரிவதில்லை
அடிமையாய் போகாமல்
அலைந்தும் நான் திரியாமல்
பார்த்தால் பிழைத்தேனே
Pazhuthondrum illaiyae andrum
Indrum paarppavar pizhaippaarae (×2)
Adimaiyaayay povathillai
Naan alainthum thirivathillai
Adimaiyaay pogaamal
Alainthum naan thiriyaamal
Paarththaal pizhaiththaenae
Bridge
நினைத்து நினைத்து பாருமே
நித்தமும் நினைத்திடுமே (×2)
நிறைவாய் நிறைவாய் வாருமே
நித்தமும் வந்திடுமே (×2)
Ninaiththu ninaiththu paarumae
Niththamum ninaiththidumae (×2)
Niraivaay niraivaay vaarumae
Niththamum vanthidumae (×2)
Verse 1
ழ்பவர் நெருங்கி கவிழ்ந்து நான் போனேன்
கண்டேன் உம் அன்பை சிலுவையில் (×2)
எழுந்து மீண்டு வந்திடவே
எனக்காய் எழுந்து வந்தவரே (×2)
Zhpavar nerungi kavizhnthu naan ponaen
Kandaen um anpai siluvaiyil (×2)
Ezhunthu meendu vanthidavae
Enakkaay ezhunthu vanthavarae (×2)
Verse 2
இடக்கை என் தலைமேல்
வலகையால் அணைத்தீர்
இருள் இனி என் மேல் இல்லையே (×2)
சாவில்லை வாழ்வுதான் என்றவரே
சாதிக்க என்னையும் வைத்தவரே (×2)
Idakkai en thalaimael
Valagaiyaal anaiththeer
Irul ini en mael illaiyae (×2)
Saavillai vaazhvuthaan endravarae
Saathikka ennaiyum vaiththavarae (×2)
Pazhuthondrum illaiye andrum PPT – PowerPoint Slides
Download பழுதொன்றும் இல்லையே அன்றும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.