Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Perugappannuvaen Endru Vaakkuraiththavar Lyricsபெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்

Artist to be confirmedFaith

Perugappannuvaen Endru Vaakkuraiththavar Lyrics in Tamil & English

Chorus

பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர்

மிகவும் திரளாய் பெருகச் செய்திடுவார்

வலப்புறத்திலும் இடப்புறத்திலும்

இடங்கொண்டு நீ பெருகுவாய்

Perugappannuvaen endru vaakkuraiththavar

Migavum thiralaay perugas seythiduvaar

Valappuraththilum idappuraththilum

Idangondu nee peruguvaay

Verse 1

ஆபிரகாமை பெருகச் செய்தவர்

உன்னையும் திராளாய் பெருகச் செய்திடுவார்

Aabiragaamai perugas seythavar

Unnaiyum thiraalaay perugas seythiduvaar

Chorus

நீ மடிந்து போவதில்லை

நீ குறைந்து போவதில்லை

Nee madinthu povathillai

Nee kurainthu povathillai

Verse 2

ஆத்துமாக்களை ஆயிரமாயிரமாய்

சபைகளில் திரளாய் பெருகச் செய்திடுவார்

Aaththumaakkalai aayiramaayiramaay

Sabaigalil thiralaay perugas seythiduvaar

Verse 3

நிச்சயமாய் உன்னை ஆசீர்வதித்து

பெருகவே பெருகச் செய்திடுவார்

Nichayamaay unnai aaseervathiththu

Perugavae perugas seythiduvaar

Verse 4

மனிதரை ஜனங்களை மிருகஜீவங்களை

கர்ப்பத்தின் கனியை பெருகச் செய்திடுவார்

Manitharai janangalai mirugajeevangalai

Karppaththin kaniyai perugas seythiduvaar

Perugappannuvaen Endru Vaakkuraiththavar PPT – PowerPoint Slides

Download பெருகப்பண்ணுவேன் என்று வாக்குரைத்தவர் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P