Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Periyavar Neerae Sirandhavar Neerae Padaithavar Neerae Lyricsபெரியவர் நீரே சிறந்தவர் நீரே படைத்தவர் நீரே

Jefrey PaulPraiseFaithCross

Periyavar Neerae Sirandhavar Neerae Padaithavar Neerae Lyrics in Tamil & English

Chorus

பெரியவர் நீரே சிறந்தவர் நீரே படைத்தவர் நீரே

தூயவர் நீரே மகத்துவர் நீரே இரட்சகர் நீரே

மீட்டவர் நீரே எழுந்தவர் நீரே உயர்ந்தவர் நீரே

அழைத்தவர் நீரே நினைத்தவர் நீரே நினைப்பவர் நீரே

Periyavar neerae siranthavar neerae padaiththavar neerae

Thooyavar neerae magaththuvar neerae ratchagar neerae

Meettavar neerae ezhunthavar neerae uyarnthavar neerae

Azhaiththavar neerae ninaiththavar neerae ninaippavar neerae

Verse 1

உம்மை போலவே என்னை படைத்தீரே அது பெரியதே

உம் அன்பினால் என்னை மீட்டீரே மிக உயர்ந்ததே (×2)

உம் அளவற்ற செயல்களால் மென் மேலும் உயருவேன்

என் உயிருள்ள நாளெல்லாம் உமக்காய் வாழுவேன்

Ummai polavae ennai padaiththeerae athu periyathae

Um anpinaal ennai meetteerae miga uyarnthathae (×2)

Um alavatra seyalkalaal men maelum uyaruvaen

En uyirulla naalellaam umakkaay vaazhuvaen

Verse 2

பகலிலே மேக ஸ்தம்பமாய் என்னை காத்தீரே

இரவிலே அக்கினி ஸ்தம்பமாய் பாதுகாத்தீரே (×2)

எத்தனை நாவினால் உம்மை பாடுவேன்

என் உயிருள்ள நாளெல்லாம் உம்மை போற்றுவேன்

Pagalilae maega sthambamaay ennai kaaththeerae

Iravilae akkini sthambamaay paathugaaththeerae (×2)

Eththanai naavinaal ummai paaduvaen

En uyirulla naalellaam ummai potruvaen

Verse 3

பெரியவர் நீரே சிறந்தவர் நீரே

உம் நாமத்தை வைத்து நான் முன்னே சொல்லுவேன்

பெரியவர் நீரே சிறந்தவர் நீரே

இரத்தம் சிந்தியே என்னை மீட்டீரே

Periyavar neerae siranthavar neerae

Um naamaththai vaiththu naan munnae solluvaen

Periyavar neerae siranthavar neerae

Iraththam sinthiyae ennai meetteerae

Periyavar Neerae Sirandhavar Neerae Padaithavar Neerae PPT – PowerPoint Slides

Download பெரியவர் நீரே சிறந்தவர் நீரே படைத்தவர் நீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake? Tell us and we'll check it against the official recording.

Add or correct artist credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்.

    But he [was] wounded for our transgressions, [he was] bruised for our iniquities: the chastisement of our peace [was] upon him; and with his stripes we are healed.

    Isaiah 53:5 (ஏசாயா 53:5)

Thanksgiving verses in Tamil →Faith verses in Tamil →Good Friday and Easter verses in Tamil →

More Tamil Christian songs starting with P