Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pirapu Iyaesuvai Thuthiththituvoem Lyricsதுதிப்போம் அல்லேலூயா

Artist to be confirmedPraiseWorship

Pirapu Iyaesuvai Thuthiththituvoem Lyrics in Tamil & English

Chorus

துதிப்போம் அல்லேலூயா

Thuthippom allaelooyaa

Verse 1

பிரபு இயேசுவை துதித்திடுவோம் – அவர்

பொற்பாதம் பணிந்திடுவோம்

அல்லேலூயா பாடிடுவோம் – அவர்

புகழ் எங்கும் கூறிடுவோம்.

Pirabu yesuvai thuthiththiduvom – avar

Porpaatham paninthiduvom

Allaelooyaa paadiduvom – avar

Pugazh engum kooriduvom.

Verse 2

துதி மலர்கள் விரும்பிடுவார்

துதிபாடி ஆராதிப்போம்

விண் தூதர்கள் ஆராதிக்கும்

விண் வேந்தன் இயேசுவையே (×2)

விண் அதிர ஸ்தோத்தரிப்போம் (×2)

Thuthi malarkal virumbiduvaar

Thuthibaadi aaraathippom

Vin thootharkal aaraathikkum

Vin vaenthan yesuvaiyae (×2)

Vin athira sthoththarippom (×2)

Verse 3

எல்லா ஜனத்தையும் நேசிப்பவர்

எல்லா சிருஷ்டியையும் போஷிப்பவர்

எல்லையில்லா அன்பானவர்

என்றும் மாறா சினேகத்தாலே (×2)

நம்மை தம்மோடு அணைத்துக் கொள்வார் (×2)

Ellaa janaththaiyum naesippavar

Ellaa sirushdiyaiyum poshippavar

Ellaiyillaa anpaanavar

Endrum maaraa sinaegaththaalae (×2)

Nammai thammodu anaiththuk kolvaar (×2)

Verse 4

திரியேக ஆண்டவரை

நம் நெஞ்சில் வாழ்பவரை

முழு மனதுடன் தொழுதிடுவோம்

கொல்கதாவின் மேட்டினிலே (×2)

நம்மை மீட்டார் அல்லேலூயா (×2)

Thiriyaega aandavarai

Nam nenjsil vaazhpavarai

Muzhu manathudan thozhuthiduvom

Kolkathaavin maettinilae (×2)

Nammai meettaar allaelooyaa (×2)

Pirapu Iyaesuvai Thuthiththituvoem PPT – PowerPoint Slides

Download துதிப்போம் அல்லேலூயா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P