Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Piranthar Piranthar Yesu Piranthar Lyricsபிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார்

Artist to be confirmedPraise

Also searched as: piranthar piranthar, pirantha

Piranthar Piranthar Yesu Piranthar Lyrics in Tamil & English

Chorus

பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் (×2)

மனிதனை மீட்கவே இவ்வுலகிலே பிறந்தாரே (×2)

கொண்டாடுவோம் கொண்டாடுவோம்

இயேசு பிறந்ததை கொண்டாடுவோம் (×2)

Piranthaar piranthaar yesu piranthaar (×2)

Manithanai meedkavae ivvulagilae piranthaarae (×2)

Kondaaduvom kondaaduvom

Yesu piranthathai kondaaduvom (×2)

Verse 1

உன்னையும் என்னையும் நேசிக்கவே

இவ்வுலகில் மனிதராய் பிறந்தாரே (×2)

ஏழையின் மனுக்கோலம் எடுத்தவரே (×2)

இவரே உலகின் நாயகரே (×2)

Unnaiyum ennaiyum naesikkavae

Ivvulagil manitharaay piranthaarae (×2)

Aezhaiyin manukkolam eduththavarae (×2)

Ivarae ulagin naayagarae (×2)

Verse 2

பாவங்கள் சாபங்கள் போக்கிடவே

பரிசுத்தராய் உலகில் வாழ்ந்தவரே (×2)

பிதாவின் செல்ல குமாரன் இவர் (×2)

இவரே உலகின் இரட்சகரே (×2)

Paavangal saabangal pokkidavae

Parisuththaraay ulagil vaazhnthavarae (×2)

Pithaavin sella kumaaran ivar (×2)

Ivarae ulagin ratchagarae (×2)

Chorus

பிறந்தார் பிறந்தார் வானவர் புவி

மானிடர் புகழ் பாடிட பிறந்தார்

Piranthaar piranthaar vaanavar puvi

Maanidar pugazh paadida piranthaar

Piranthar Piranthar Yesu Piranthar PPT – PowerPoint Slides

Download பிறந்தார் பிறந்தார் இயேசு பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P