Pirantharae Yesu Pirantharae Lyrics in Tamil & English
Chorus
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
தேவக்குமரனாகப் பிறந்தாரே (×2)
Piranthaarae yesu piranthaarae
Thaevakkumaranaagap piranthaarae (×2)
Verse 1
தாழ்மையெனும் மனுக்கோலத்திலே
கொட்டும் பனி, வெண்மை அழகனிலே (×2)
பாலகனாம் இயேசு நமக்கு பிறந்தாரே
வழிகாட்டும் நட்சத்திரம் சொல்லும் பாரே (×2)
Thaazhmaiyenum manukkolaththilae
Kottum pani, venmai azhaganilae (×2)
Paalaganaam yesu namakku piranthaarae
Vazhigaattum natchaththiram sollum paarae (×2)
Verse 2
கஷ்டமும் துன்பமும் வியாதியிலோ
மாற்றிடப் பிறந்தாரு நம்ம ஹீரோ (×2)
உம்மேல வைத்தாரு உண்மை அன்பு
உனக்காக வந்துட்டாரு நீயும் நம்பு (×2)
Kashdamum thunpamum viyaathiyilo
Maatridap piranthaaru namma heero (×2)
Ummaela vaiththaaru unmai anpu
Unakkaaga vanthuttaaru neeyum nambu (×2)
Chorus
பிறந்தாரே இயேசு பிறந்தாரே
தேவக்குமரனாகப் பிறந்தாரே (×2)
Piranthaarae yesu piranthaarae
Thaevakkumaranaagap piranthaarae (×2)
Pirantharae Yesu Pirantharae PPT – PowerPoint Slides
Download பிறந்தாரே இயேசு பிறந்தாரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.