Podhumappa Barangal Lyrics in Tamil & English
Chorus
போதுமப்பா பாருங்கள் தாங்க முடியல
சாய்ந்து இளைப்பாற மடிய தாங்கப்பா (×2)
தோள் மீது சுமந்து கொள்ளுங்க
கண்ணீரை கரத்தில் வையுங்க (×2)
Pothumappaa paarungal thaanga mudiyala
Saaynthu ilaippaara madiya thaangappaa (×2)
Thol meethu sumanthu kollunga
Kanneerai karaththil vaiyunga (×2)
Verse 1
உலகம் மாயையென்று அறிந்து கொண்டேனைய்யா
வேண்டிய அன்பெல்லாம் விலகி சென்றதைய்யா
கரம் பிடித்த அன்பெல்லாம் கண்ணீரை தந்ததைய்யா
காணல் நீரை போல எல்லாமே மாயை ஐயா (×2)
Ulagam maayaiyendru arinthu kondaenaiyyaa
Vaendiya anpellaam vilagi sendrathaiyyaa
Karam pidiththa anpellaam kanneerai thanthathaiyyaa
Kaanal neerai pola ellaamae maayai aiyaa (×2)
Verse 2
எந்தப்பக்கம் திரும்பினாலும் தோல்வி எனக்கைய்யா
செத்தவனைப்போல நான் மறக்கப்பட்டேனைய்யா
தனிமையில் கலங்குகின்றேன் ஆறுதலும் யாருமில்ல
வாழ்க்கையென்னும் பாதையிலே துன்பங்கள் ஆயிரம் (×2)
Enthappakkam thirumbinaalum tholvi enakkaiyyaa
Seththavanaippola naan marakkappattaenaiyyaa
Thanimaiyil kalangugindraen aaruthalum yaarumilla
Vaazhkkaiyennum paathaiyilae thunpangal aayiram (×2)
Verse 3
கலங்காதே திகையாதே உன்னோடிருக்கிறேன்
வெட்கப்பட்ட இடத்தில் உன் தலையை உயர்த்துவேன்
கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கம்பீரமாய் அறுக்கச்செய்வேன்
இராஜாக்களைத்தள்ளி இராஜாவாக மாற்றிடுவேன் (×2)
Kalangaathae thigaiyaathae unnodirukkiraen
Vedkappatta idaththil un thalaiyai uyarththuvaen
Kanneerodu vithaiththathellaam kambeeramaay arukkacheyvaen
Iraajaakkalaiththalli iraajaavaaga maatriduvaen (×2)
Podhumappa Barangal PPT – PowerPoint Slides
Download போதுமப்பா பாருங்கள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.