Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Poeshippavar Neerae Lyricsபோஷிப்பவர் நீரே

Artist to be confirmedFaithPraiseHealing

Poeshippavar Neerae Lyrics in Tamil & English

Chorus

போஷிப்பவர் நீரே

பாதுகாப்பு நீரே

பரிகாரி நீரே

என் இரட்சகரும் நீரே (×2)

Poshippavar neerae

Paathugaappu neerae

Parigaari neerae

En ratchagarum neerae (×2)

Verse 1

சோர்ந்து போனாயோ

கவலைபடாதே (×2)

இயேசு உன்னை சுமப்பார்

மகிழ்ச்சியாக்குவார் -2 போஷிப்பார்

Sornthu ponaayo

Kavalaibadaathae (×2)

Yesu unnai sumappaar

Magizhchiyaakkuvaar -2 poshippaar

Verse 2

இயேசு நீர் பெரியவர்

எல்ஷடாய் நீர் வல்லவர்

உலகம் வனாந்திரம்

பரலோகம் மகிழ்ச்சியே -2 போஷிப்பார்

Yesu neer periyavar

Elshadaay neer vallavar

Ulagam vanaanthiram

Paralogam magizhchiyae -2 poshippaar

Verse 3

தண்ணிர் மேல் நடந்தார்

அற்புதங்கள் செய்திட்டார் (×2)

உன் பிரச்சனை எம்மாத்திரம்

எண்ணிப்பார் ஓர் நிமிடம் -2 போஷிப்பார்

Thannir mael nadanthaar

Arputhangal seythittaar (×2)

Un pirachanai emmaaththiram

Ennippaar or nimidam -2 poshippaar

Verse 4

அல்லேலூயா பாடுவோம்

தேவனை துதிப்போம் (×2)

Allaelooyaa paaduvom

Thaevanai thuthippom (×2)

Poeshippavar Neerae PPT – PowerPoint Slides

Download போஷிப்பவர் நீரே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P