Poerritu Aanmamae Lyrics in Tamil & English
Verse 1
போற்றிடு ஆன்மமே, சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை,
ஏற்றிடு உனக்கு இரட்சிப்பு சுகமானோரை
கூடிடுவோம் பாடிடுவோம் பரனை
மாண்பாய் சபையாரெல்லோரும்
Potridu aanmamae, sishdi karththaavaam vallorai,
Aetridu unakku ratchippu sugamaanorai
Koodiduvom paadiduvom paranai
Maanpaay sabaiyaarellorum
Verse 2
போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை,
ஆற்றலாய்க் காப்பாரே தம் செட்டை மறைவில் நம்மை.
ஈந்திடுவார் ஈண்டு நாம் வேண்டும் எல்லாம்,
யாவும் அவர் அருள் ஈவாம்
Potridu yaavaiyum njaanamaay aalum piraanai,
Aatralaayk kaappaarae tham settai maraivil nammai.
Eenthiduvaar eendu naam vaendum ellaam,
Yaavum avar arul eevaam
Verse 3
போற்றிடு காத்துனை ஆசீர்வதிக்கும் பிரானை,
தேற்றியே தயவால் நிரப்புவார் உன் வாணாளை.
பேரன்பராம் பராபரன் தயவை,
சிந்திப்பாய் இப்போதெப்போதும்.
Potridu kaaththunai aaseervathikkum piraanai,
Thaetriyae thayavaal nirappuvaar un vaanaalai.
Paeranparaam paraabaran thayavai,
Sinthippaay ippotheppothum.
Verse 4
போற்றிடு ஆன்மமே, என் முழு உள்ளமே நீயும்,
ஏற்றிடும் கர்த்தரை ஜீவராசிகள் யாவும்.
சபையாரே, சேர்ந்தென்றும் சொல்லுவீரே,
வணங்கி மகிழ்வாய் ஆமென்.
Potridu aanmamae, en muzhu ullamae neeyum,
Aetridum karththarai jeevaraasigal yaavum.
Sabaiyaarae, saernthendrum solluveerae,
Vanangi magizhvaay aamen.
Poerritu Aanmamae PPT – PowerPoint Slides
Download போற்றிடு ஆன்மமே சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.