Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Podhum Neenga Podhum Lyricsபோதும் நீங்க போதும்

Fr. S. J. BerchmansWorshipPraise

Podhum Neenga Podhum Lyrics in Tamil & English

Chorus

போதும் நீங்க போதும்

உம் சமுகம் உம் பிரசன்னம் (×2)

எப்போதும் நீர்தானையா

என் முன்னே நீர்தானையா (×2)

இயேசையா என் மீட்பரே (×2)

Pothum neenga pothum

Um samugam um pirasannam (×2)

Eppothum neerthaanaiyaa

En munnae neerthaanaiyaa (×2)

Yesaiyaa en meedparae (×2)

Verse 1

உம் விருப்பம் செய்வதுதான்

என் வாழ்வின் ஏக்கமையா (×2)

இதுதானே என் உணவு

இதற்காகத்தான் உயிர் வாழ்கின்றேன் (×2)

இயேசையா என் மீட்பரே (×2)

Um viruppam seyvathuthaan

En vaazhvin aekkamaiyaa (×2)

Ithuthaanae en unavu

Itharkaagaththaan uyir vaazhkindraen (×2)

Yesaiyaa en meedparae (×2)

Verse 2

என் ஆன்மா உம் பிரசன்னத்திற்காய்

ஏங்கி தினம் தவிக்கின்றது (×2)

ஜீவனுள்ள என் தேவனே

என் பார்வையெல்லாம் உம்மேல்தானே (×2)

இயேசையா என் மீட்பரே (×2)

En aanmaa um pirasannaththirkaay

Aengi thinam thavikkindrathu (×2)

Jeevanulla en thaevanae

En paarvaiyellaam ummaelthaanae (×2)

Yesaiyaa en meedparae (×2)

Verse 3

உம் சமுகம் வாழ்கின்ற நான்

உண்மையிலே பாக்கியவான் (×2)

எப்போதும் உம்மைத் துதிப்பேன்

எந்நேரமும் உம்மில் மகிழ்வேன் (×2)

இயேசையா என் மீட்பரே-2-எப்போதும் உம்மை

Um samugam vaazhkindra naan

Unmaiyilae paakkiyavaan (×2)

Eppothum ummaith thuthippaen

Ennaeramum ummil magizhvaen (×2)

Yesaiyaa en meedparae-2-eppothum ummai

Verse 4

இவ்வுலக வாழ்வைவிட

உம் சமுகம் மேலானது (×2)

பெலத்தின் மேலே பெலனடைவேன்

வருகையிலே உம்மைக் காண்பேன் (×2)

இயேசையா என் மீட்பரே (×2)

Ivvulaga vaazhvaivida

Um samugam maelaanathu (×2)

Pelaththin maelae pelanadaivaen

Varugaiyilae ummaik kaanpaen (×2)

Yesaiyaa en meedparae (×2)

Verse 5

அழுகையெல்லாம் ஆனந்த

நீரூற்றாக மாற்றுகிறீர்

குளங்களெல்லாம் நிரம்புதையா

வல்லமை மழையாலே (×2)

இயேசையா என் மீட்பரே (×2)

போதும் நீங்க போதும் – Podhum Neenga Podhum

Azhugaiyellaam aanantha

Neerootraaga maatrugireer

Kulangalellaam nirambuthaiyaa

Vallamai mazhaiyaalae (×2)

Yesaiyaa en meedparae (×2)

Pothum neenga pothum – Podhum Neenga Podhum

Podhum Neenga Podhum PPT – PowerPoint Slides

Download போதும் நீங்க போதும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with P