Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Pogum pathai enakku theriyathu Lyricsபோகும் பாதை எனக்கு தெரியாது

Paul EbinazerThanksgivingFaith

Also searched as: pogum pathai

Pogum pathai enakku theriyathu Lyrics in Tamil & English

Verse 1

போகும் பாதை எனக்கு தெரியாது

நான் அலைந்து திரிந்தேனே (×2)

சொந்தமும் பந்தமும் விரட்டி தள்ளியது

பந்த பாசம் என்னை கேலி செய்தது (×2)

என் வாழ்வில் உறக்கம் இல்லையே

என்னைத் தேடி இயேசு வந்தாரே (×2)

Pogum paathai enakku theriyaathu

Naan alainthu thirinthaenae (×2)

Sonthamum panthamum viratti thalliyathu

Pantha paasam ennai kaeli seythathu (×2)

En vaazhvil urakkam illaiyae

Ennaith thaedi yesu vanthaarae (×2)

Chorus

என் குணம் மாறியது என் மனம் மாறியது

என் உடை மாறியது என் நடை மாறியது

இயேசு செய்த நன்மைக்காக பாடுகின்றேனே (×2)

En kunam maariyathu en manam maariyathu

En udai maariyathu en nadai maariyathu

Yesu seytha nanmaikkaaga paadugindraenae (×2)

Verse 2

வனாந்திர பாதையிலே ஆகாரின் கண்ணீரைக் கண்டு

பெயர் சொல்லி அழைத்தீரே என் இயேசு ராஜனே (×2)

என் மீது இரக்கப்பட்டு என்னை தூக்கி சுமந்தீரே (×2)

இயேசு தந்த புகழுக்காக பாடுகின்றேனே (×2)

Vanaanthira paathaiyilae aagaarin kanneeraik kandu

Peyar solli azhaiththeerae en yesu raajanae (×2)

En meethu irakkappattu ennai thookki sumantheerae (×2)

Yesu thantha pugazhukkaaga paadugindraenae (×2)

Verse 3

உலக அன்பு எல்லாம் ஒரு நாள் மாறிபோகும்

இயேசுவின் அன்பு ஒன்றே உன் வாழ்வில் என்றும் நிற்கும் (×2)

சொந்தம் பந்தம் பாசம் எல்லாம் எல்லாமே சும்மா சும்மா (×2)

இயேசு தந்த அன்புக்காக பாடுகின்றேனே (×2)

Ulaga anpu ellaam oru naal maaribogum

Yesuvin anpu ondrae un vaazhvil endrum nirkum (×2)

Sontham pantham paasam ellaam ellaamae summaa summaa (×2)

Yesu thantha anpukkaaga paadugindraenae (×2)

Pogum pathai enakku theriyathu PPT – PowerPoint Slides

Download போகும் பாதை எனக்கு தெரியாது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Paul Ebinazer

More Tamil Christian songs starting with P