Poorvigamana Penthekosthae Aavi Lyrics in Tamil & English
Chorus
பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி
அருளுவீர் தே…. வா
சரணங்கள்
Poorveegamaana penthegosthae aavi
Aruluveer thae…. vaa
Saranangal
Verse 1
அசுத்தத்தை அகற்றி விட்டுப் பரிசுத்தம் பெற்றிட
அருளுவீர் தே… வா
ஆதி ஆவி இப்போ – நலமுடன்
Asuththaththai agatri vittup parisuththam petrida
Aruluveer thae… vaa
Aathi aavi ippo – nalamudan
Verse 2
இருதயத்தில் இதை எடுத்திடாதிருக்கின்றோர்
காருண்யத்தில் இ… ன்று
இயேசுவின் பாதம் சேர – நலமுடன்
Iruthayaththil ithai eduththidaathirukkindror
Kaarunyaththil i… ndru
Yesuvin paatham saera – nalamudan
Verse 3
அந்தகார லோகத்தில் நாசத்திற் கோடுவோரை
பந்துவான இயே…சு
சொந்தமாய்ச் சேர்த்திடவே – நலமுடன்
Anthagaara logaththil naasaththir koduvorai
Panthuvaana ye…su
Sonthamaays saerththidavae – nalamudan
Verse 4
சக்தியான சாட்சியாய் எங்கும் யான் கண்டிடவே
சக்தி நல்கும் தே… வா
இத்தினம் நின் தாசரில் – நலமுடன்
Sakthiyaana saatchiyaay engum yaan kandidavae
Sakthi nalkum thae… vaa
Iththinam nin thaasaril – nalamudan
Verse 5
ஆயிரம் ஆயிரமாய் ஆத்துமாதாயஞ் செய்ய
அதிகாலை ஜீ…வன்
அடியாரில் அருளிடும் – நலமுடன்
Aayiram aayiramaay aaththumaathaayanj seyya
Athigaalai jee…van
Adiyaaril arulidum – nalamudan
Poorvigamana Penthekosthae Aavi PPT – PowerPoint Slides
Download பூர்வீகமான பெந்தெகொஸ்தே ஆவி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.