Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Poorattam Niraintha Ulagaththiley Lyricsபோராட்டம் நிறைந்த உலகத்திலே

Artist to be confirmedFaith

Poorattam Niraintha Ulagaththiley Lyrics in Tamil & English

Chorus

போராட்டம் நிறைந்த உலகத்திலே

பெற்றுக் கொள்ளத்தக்கதாய்

நாம் ஓடுவோம்

Poraattam niraintha ulagaththilae

Petruk kollaththakkathaay

Naam oduvom

Verse 1

ஓடுபவர் எல்லாம் ஓடுவர்

ஒருவனே பெறுவான் பந்தயப் பொருளை

Odubavar ellaam oduvar

Oruvanae peruvaan panthayap porulai

Verse 2

நிச்சயமில்லாது ஓடாமல் நாம்

முழு நிச்சயமாய் ஓடிடுவோம்

Nichayamillaathu odaamal naam

Muzhu nichayamaay odiduvom

Verse 3

அழிவுள்ள கிரீடத்திற்காய் அல்ல

அழியாத கிரீடம் பெற ஓடிடுவோம்

Azhivulla kireedaththirkaay alla

Azhiyaatha kireedam pera odiduvom

Verse 4

அடைந்தாயிற்றென்று எண்ணாமல் – நாம்

இலக்கைநோக்கி தொடர்ந்திடுவோம்

Adainthaayitrendru ennaamal – naam

Ilakkainokki thodarnthiduvom

Verse 5

நீதியின் கிரீடத்தைப் பெறவே நாம்

விசுவாசத்தைக் காத்துக்கொள்வோம்

Neethiyin kireedaththaip peravae naam

Visuvaasaththaik kaaththukkolvom

Verse 6

முன்னோடியானவர் இயேசுவின்பின்

மகிமை நோக்கி ஓடிடுவோம்

Munnodiyaanavar yesuvinpin

Magimai nokki odiduvom

Verse 7

பாரமான பாவங்கள் எல்லாம்

தள்ளிவிட்டே நாம் ஓடிடுவோம்

Paaramaana paavangal ellaam

Thallivittae naam odiduvom

Verse 8

பரிசுத்தர்களுக்கென்று ஒப்புக்கொடுத்த

Parisuththarkalukkendru oppukkoduththa

Verse 9

விசுவாசத்திற்காய் நாம் போராடுவோம்

Visuvaasaththirkaay naam poraaduvom

Poorattam Niraintha Ulagaththiley PPT – PowerPoint Slides

Download போராட்டம் நிறைந்த உலகத்திலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P