Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Poovil Un Namam Yendrum Uyarnthadhe Lyricsபூவில் உம் நாமம் என்றும் உயர்ந்ததே

Paul ThangiahPraiseWorship

Poovil Un Namam Yendrum Uyarnthadhe Lyrics in Tamil & English

Verse 1

பூவில் உம் நாமம் என்றும் உயர்ந்ததே

உன்னதத்தில் என்றும் உயர்ந்ததே

Poovil um naamam endrum uyarnthathae

Unnathaththil endrum uyarnthathae

Chorus

இயேசு நாமமே உன்னத நாமம்

இயேசு தெய்வமே மெய்யான தெய்வம்

இயேசு நாமமே உன்னத நாமம்

Yesu naamamae unnatha naamam

Yesu theyvamae meyyaana theyvam

Yesu naamamae unnatha naamam

Verse 2

சாரோனின் ரோஜா, லீலி புஷ்பம் நீரே

என் நேசர் துதி – உமக்கே

Saaronin rojaa, leeli pushpam neerae

En naesar thuthi – umakkae

Poovil Un Namam Yendrum Uyarnthadhe PPT – PowerPoint Slides

Download பூவில் உம் நாமம் என்றும் உயர்ந்ததே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Paul Thangiah

More Tamil Christian songs starting with P